நயன்தாராவுடன் ஸ்பெஷல் பிரண்ட்ஷிப் : சமந்தா மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடிப்பது அபூர்வமான ஒன்று. இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் இருவரையும் நடிக்க வைக்கும் இயக்குனர் சிக்கலில் சிக்கிக் கொள்வார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு முன்னணி நடிகைகள் ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் … Read more

எத்தன தடவடா சுட்டதையே சுடுவீங்க…4 வது முறையாக ரீமேக் ஆகும் சித்தார்த் – சமந்தா படம்…!

சித்தார்த், சமந்தா 2013 ம் ஆண்டு நடித்த படத்தை தற்போது மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய போகிறார்களாம். இந்த படத்தின் கதை தற்போது நான்காவது முறையாக ரீமேக் செய்யப்பட உள்ளது தான் இதில் ஹைலைட்டே. 2013 ம் ஆண்டு சித்தார்த் , சமந்தா நடித்து தெலுங்கில் வெளிவந்த படம் ஜபர்தஸ்த் . பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம் 2013 ம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு செம … Read more

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

550 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மலையாள நடிகை KPAC லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார். அவருக்கு வயது 74. தன்னுடைய ஆரம்ப காலங்களில் நாடங்களில் நடித்தார் லலிதா. அவர் பணிபுரிந்த கேரளா இடதுசாரி நாடக நிறுவனத்தின் பெயர் KPAC என்பதே பின்னாளில் அவர் பெயரின் முன்னொட்டாக மாறிப்போனது. தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். “நான் கதாநாயகி போல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க … Read more

‘ஆண்களை குறைசொல்ல முடியாது… ஆனால்’ – நடிகர் மாதவன் பேசிய சமத்துவம்

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்கள் இன்னும் தீவிரமாக பாலின சமத்துவம் குறித்த விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று நடிகர் மாதவன் வலியுறுத்தியுள்ளார் இது தொடர்பாக பேசிய மாதவன், “பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்கள் புதியவை அல்ல, ஆனால் சமூகம் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால் இப்போதும் அது பொருத்தமானதாக உள்ளது. முதலில் நிபந்தனைகளிலிருந்து விடுபடுவதே மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஆண்களையும், பெண்களின் வேலையையும் வரையறுக்கும் இந்த விதிகளில் அவர்கள் வளர்க்கப்பட்டதால், ஆண்களையும் குறை … Read more

அனுபமாவுக்கு அம்மாவாக நடிக்கும் பூமிகா

மலையாளத்தில் கடந்த வருடம் அனுபமா பரமேஸ்வரன் நடித்த மணியறையிலே அசோகன் மற்றும் இந்தவருடம் அதர்வாவுடன் நடித்த தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் பட்டர்பிளை என்கிற படத்தில் நடித்து வருகிறார் அனுபமா. கந்தா சதீஷ் பாபு என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 15 வருடங்களுக்கு முன் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பூமிகா, இந்தப்படத்தில் அனுபமாவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் பிரம்மராம் மற்றும் பட்டி என … Read more

அடடே.. இதென்னய்யா புது ட்விஸ்ட்: சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்..?

விக்ரம் முதன்முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘ மகான் ‘ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மகான்’ படத்தில்காந்தி மகானாக நடிப்பில் கலக்கியுள்ளார் விக்ரம். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் … Read more

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா காலமானார்

பழம்பெரும் மலையாள நடிகை கேபிஏசி லலிதா உடல்நலக்குறைவால் காலமானார். 74 வயதாகும் அவர் தமிழில் விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்தவர். ‘அலைபாயுதே’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இரண்டு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் வென்றிருக்கிறார். வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 10 வயது முதல் நாடகத்தில் நடிக்கத் … Read more

பழம்பெரும் நடிகை லலிதா காலமானார்

பழம்பெரும் நடிகையான கே.பி.ஏ.சி.லலிதா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, உடல்நிலை தேறிய நிலையில், அவரது மகனும் நடிகருமான சித்தார்த் பரதன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.,22) லலிதா காலமானார். அவருக்கு வயது 74. நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய லலிதா, மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் ‛காதலுக்கு மரியாதை', ‛பரமசிவன்', ‛கிரீடம்', ‛அலைபாயுதே', ‛மாமனிதன்' உள்ளிட்ட … Read more

ரஜினியை திரையுலகில் பெரியாலாக்கியது நான்…! கர்வத்துடன் மார்தட்டும் பிரபலம்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ச்சியில் யாருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்ற பஞ்சாயத்து நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர் . ஆனால் பெயர் வாங்கி கொடுத்தது பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே பரட்டை கேரக்டர். இப்படி ரஜினியின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அவருடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர் இருக்கின் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் காட்டிய பூனம் பஜ்வா…! குளுகுளு த்ரோ பேக் புகைப்படம் வைரல்…! … Read more

படம் ரிலீஸானால் இமயமலை கிளம்பிவிடும் பிரணவ் மோகன்லால்

நடிக்கும் எண்ணமே இல்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மோகன்லாலின் மகன் பிரணவ், பின்னர் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டார். முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் தோல்வி, இதோ சமீபத்தில் வெளியான அவரது மூன்றாவது படமான ஹிருதயம் படம் மூலம் மீண்டும் வெற்றி என, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் பிரணவ். இந்தப்படம் 50 கோடி வசூல் கிளப்பில் ஏற்கனவே இணைந்து விட்டது. இந்தநிலையில் தற்போது இமயமலை பகுதியில் ஒரு … Read more