பிரபல ஆர்.ஜே. மாரடைப்பால் மரணம்: போகும் வயசாமா இது?

பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா. அவர் கன்னட படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். பெங்களூரில் இருக்கும் ஜே.பி. நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். 39 வயதான ரச்சனா உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அப்படி இருக்கும்போது அவர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. … Read more

தமனை கட்டிப்பிடித்து பாராட்டிய பவன் கல்யாண்.

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக்காகி உள்ளது. பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை சாஹர் சந்திரா என்பவர் இயக்கியுள்ளார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் திரைக்கதை அமைத்துள்ளார். வரும் பிப்-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது. தமன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அய்யப்பனும் கோஷியும் படஹ்தில் ஹிட்டான அறிமுக பாடல் போலவே பீம்லா நாயக் படத்திலும் டைட்டில் … Read more

Beast: என்னது மறுபடியுமா..? தளபதி ரசிகர்களை ஏமாற்ற போகும் நெல்சன்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ‘அரபிக்குத்து’ பாடல் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் … Read more

’பருத்திவீரன்’ கார்த்தி சினிமாவில் 15 ஆண்டுகள்: காமன் டிபியை தெறிக்கவிடும் ரசிகர்கள்

நடிகர் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி காமன் டிபி வெளியிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. கார்த்தி, பிரியாமணி என ஒவ்வொருவரும் எதார்த்தமாக நடித்தார்கள் என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உயிரோட்டமாக … Read more

மார்ச் 3ல் ரிலீஸாகும் பீஷ்ம பர்வம் : என்ன ஸ்பெஷல் ?

மலையாளத்தில் கடந்த 2007ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'பிக் பி'. கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் அமல் நீரத் இயக்கியிருந்த இந்தப்படத்தில் மம்முட்டி பிலால் என்கிற கேங்ஸ்டராக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இதே மம்முட்டி-அமல் நீரத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பீஷ்ம பர்வம்'. கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் மார்ச்-3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. மம்முட்டியுடன் 20 … Read more

லிட்டில் ஜான் படத்தில் நடித்தவரா இது…! அடையாளாமே தெரியலையேப்பா…? இப்போ எப்படி இருக்கார் பாருங்களே…!

சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள் அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக,ஹீரோவாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல நடிகர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்தவர்கள் உண்டு. வெளிநாடுகளில் இருந்து வந்த நடிகைகள் என்றால் நமக்கு எமி ஜாக்சன் மட்டும் தான் தெரியும். ஆனால், 2001 ஆம் ஆண்டே வெளிநாட்டு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்து வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் … Read more

அடுத்தமாதம் துவங்கும் செல்வராகவன் – மோகன்.ஜி படத்தின் படப்பிடிப்பு

செல்வராகவன் – மோகன்.ஜி இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி நடிகர் செல்வராகவனுடன் இணைந்துள்ளார். சமீபத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்றும் இயக்குநர் மோகன்.ஜியே சொந்த பேனரில் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சாணிக்காயிதம்’, … Read more

உள்ளாட்சி தேர்தல் : விஜய்யின் மக்கள் இயக்கம் எத்தனை இடங்களில் வெற்றி

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்., 19ல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று(பிப்., 22)எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4வது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், வாலாஜாபேட்டையில் 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ், குமாரபாளையத்தில் போட்டியிட்ட வேல்முருகன், தேனி மாவட்டம் … Read more

வேற லெவல் ஹாட்…! சொர்க்கமே இங்கதாங்க இருக்கு…!பளிச் கிளாமரில் அனன்யா..!

பிங் நிற பேண்ட்..உள்ளாடை அணிந்து அனன்யா பாண்டே கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார். அனன்யா பாண்டே தென்னக ஹிட் ஸ்டாரான நடிகர் விஜய் தேவகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.அனன்யா பாண்டேயின்பெயர் நடிகர் இஷான் கட்டருடன் அவ்வப்போது அடிபடுவது வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர். … Read more

கமல்ஹாசனுக்குப் பதில் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு?

‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 5 வரை ஹிட் அடித்ததால் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி, தாமரை, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசனே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாலும் படம் வரும் … Read more