"எனக்கும் ராஷ்மிகாவுக்கும் கல்யாணமா?"- ட்விட்டரில் பதிலளித்த விஜய் தேவரகொண்டா!

‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் காட்சிகள் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களைக் கடக்கவே முடியாது. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இளையோர்களின் பேவரைட் ரீல் ஜோடி. கடந்த 2017-ம் ஆண்டு, ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டே இருவரும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கிச் செல்லாது எனத் தங்களின் உறவை முறித்துக்கொண்டனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இந்நிலையில், தற்போது … Read more

காமெடியன் ஆன நடன இயக்குனர்

நடன இயக்குனர் ராபர்ட், சில படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிற எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் நடனம் மட்டும் அமைத்து வந்தார். தற்போது டிங் டாங் என்ற படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இப்படத்தை நடன இயக்குநரும் ராபர்ட்டின் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக இருக்கும் இந்தப் படம், பல்வேறு வணிக … Read more

பெரும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி சின்னா பின்னமான ஷகிலா..! பிறகு என்ன செய்தாரு தெரியுமா…?

நடிகை ஷகிலா ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு திக்குமுக்காடிய வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா.பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்ந்துக் கொண்டு புகழ் பெற்றார். 90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஷகிலா. அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. ஷகிலா … Read more

ஒன்பது வயது சிறுவனின் உண்மைக் கதை | உலக சினிமா #MyVikatan

When the pomegranates howl இது 2020-ம் ஆண்டு வெளியான ஆப்கான்-ஆஸ்திரேலிய திரைப்படம். ஈரானிய இயக்குநர் கிரானாஸ் மௌசாவியால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. அடிலெய்டு திரைப்பட விழாவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. 94-வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்திரேலிய நுழைவாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தெருக்களில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவனான ஹெவாட்டின் கதையைச் சொல்கிறது படம். அவனின் தந்தை மற்றும் சகோதரரை இழந்ததைத் தொடர்ந்து, ஹெவாட் … Read more

கதிர் – திவ்ய பாரதி நடிக்கும் ரீமேக் – படப்பிடிப்பு நிறைவு

கதிர் மற்றும் நடிகை திவ்யபாரதி மலையாள படமான “இஷ்க் “என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தின் மூலம் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரொமான்டிக் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இஷ்க் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.

அவர் என்னையவே அப்படிதான்யா நடத்துறாரு: நொந்து பேசிய கமல்..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘ விக்ரம் ‘ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் . அண்மையில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘விக்ரம்’ படப்பிடிப்பிற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார் கமல். கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய … Read more

உலகுக்கு உண்மை சொல்ல! | உலக சினிமா #MyVikatan

WORLD CINEMA | Flashdrive | Flasbellek | 2020 | Arabic, Turkish, English | சிரிய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருக்கிறான் அஹ்மத். அப்போது உள்நாட்டு அமைதியின்மையை அடக்குவதற்காக நடத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் மூடிமறைக்கப்படுவதைக் காண்கிறான். அவனும் அவன் மனைவி லீலாவும் உலகுக்கு சாட்சியம் அளிக்க போர் மண்டலத்தின் வழியாக தப்பி ஓட முயற்சிக்கின்றனர், ஒரு ஃப்ளாஷ் ட்ரைவ் உடன்! Flashdrive இப்படத்தின் இயக்குநர் டெர்விஷ் ஜைம் வார்விக் 1964-ம் ஆண்டில் வடக்கு … Read more

புகழ் பெற்ற பிரான்ஸ் 'கிரான்ட் ரெக்ஸ்' தியேட்டரில் வலிமை

உலக அளவில் முக்கியமான தியேட்டர்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 'லீ கிரான்ட் ரெக்ஸ்' தியேட்டரும் ஒன்றாகும். அங்குள்ள 2700 இருக்கைகள் கொண்ட தியேட்டரில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் பிப்ரவரி 25ம் தேதியன்று இரவு 8.15 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 57 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் ஏற்கெனவே ஆரம்பமாகியுள்ளன. அங்குள்ள நகரப் பேருந்துகளில் கூட படத்தின் … Read more

ஐஸ்வர்யாவின் செயலால் பாராட்டும் ரசிகர்கள்.. இத யாருமே எதிர்பார்கலையே..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பதினெட்டு ஆண்டுகள் சேர்த்து வாழ்ந்த இவர்கள் திடீரென பிரிவதாக அறிவித்ததை அவர்கள் குடும்பத்தினரால் மட்டுமல்ல ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பலரும் சோஷியல் மீடியாக்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி மீண்டும் அவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருவதும் நம்மால் பார்க்கமுடிகிறது. ரஜினி, அஜித் பாடிய அரபிக் குத்து பாடல்..வைரலாகும் வீடியோ அவர்களின் பிரிவிற்கு இவைகள் தான் காரணம் … Read more

மனைவிக்காக தானம் செய்வாரா, கணவர்? |உலக சினிமா #MyVikatan

கேத்ரினுக்கு புதிய சிறுநீரகம் தேவை. அவரது கணவர் அர்னால்டுக்கு அதே ரத்த வகை உள்ளது. அவர் தானம் செய்ய தயாரா? கணவர் தயங்குகிறார், அவர்களின் பரஸ்பர நண்பர் உடனடியாக நன்கொடை வழங்க ஒப்புக்கொள்கிறார். அதன்பின் சரியான சிறுநீரகத்துக்காக கேத்ரினுக்கும் அர்னால்டுக்கும் இடையேயான சண்டை வலுக்கிறது. Side Effects & Risks Side Effects & Risks என்ற இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் Michael Kreihsl வியன்னா/ஆஸ்திரியாவில் பிறந்தார். கலை வரலாறு மற்றும் தொல்லியல் பயின்றார். நுண்கலைப்பொருள்களை … Read more