சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது

சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது 2/21/2022 5:46:49 PM சரத்குமார் நடித்துள்ள முதல் வெப் தொடர் இரை. இதனை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார் தவிர ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கடாரம் கொண்டான், தூங்காவனம் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி உள்ளார். சரத்குமாருடன் கிருஷ்ண தயாள், அபிஷேக் சங்கர், நிழல்கள் ரவி, கவுரி நாயர், ஷரிஷா ஆகியோர் நடித்துள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கி உள்ளார். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் கொடியவர்களை வேட்டையாடும் … Read more

புழுதி பறக்க நடந்துவரும் பாலகிருஷ்ணா! மிரட்டும் ‘என்பிகே107’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘என்பிகே107’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போயபதி சீனு இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ சமீபத்தில் வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்த ‘க்ராக்’ படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். பாலகிருஷ்ணாவின் 107 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. புழுதி தெறிக்க லுங்கி சட்டையில் … Read more

பெற்றோரிடம் ஆதாரம் காட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்த காரியம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இது மலையாளத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஆர்டிஓ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் சித்திக், நந்து, ரக்ஷனா உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து அவர் பதிவிட்டுள்ள செய்திதான் ஹைலைட்டான விஷயமே. அதாவது பொதுவாக … Read more

சுப்ரமணியபுரத்தை மிஞ்சியதா 'வீரபாண்டியபுரம்'..?: ஜெய் படத்தின் முழு விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்‘ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படம் வெளியாகியுள்ளது. ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் ஜெய் நடிப்பில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. இவருக்கும் கதாநாயகன் ஜெயிக்கும் இடையில் காதல் … Read more

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா

புகழ்பெற்ற இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் இளையராஜா 2/21/2022 5:48:47 PM இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளாார் இளையராஜா. திரைப்படம் தவிர்த்து, இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய மியூசிக்கல் ஆல்பங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமானது கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “How to Name it” ஆல்பம் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் பத்து தனி … Read more

சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு: ரூ.3 கோடியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்த படக்குழு!

சமந்தா நடித்துவரும் ‘யசோதா’ படத்திற்காக ரூ.3 கோடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா ‘யசோதா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பைத் துவங்கியது படக்குழு. சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு … Read more

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பிரியங்கா

விஜய் டிவி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்கா எந்த விஷயம் செய்தாலும் அதில் நகைச்சுவை வெளிப்படும்படி செய்வதில் வல்லவர். அந்தவகையில் 96 படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திர கெட்டப்பில் அதேபோன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகை திரிஷா, என சிரிப்பை வெளிபடுத்தி நன்றாக இருக்கிறது என … Read more

செய்றதையும் செஞ்சுட்டு ரஜினிக்கு இப்படி ஒரு ஆசையா?

தன் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார் ரஜினி. கெரியரை விட குடும்பம் முக்கியம், அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று மகள்களிடம் அடிக்கடி கூறுவாராம் ரஜினி. மகள்கள் கெரியரில் ஓவராக தீவிரம் காட்டினால் திட்டவும் செய்திருக்கிறார். அவர் ஆசை நியாயம் தான். ஆனால் மகள்களை நன்றாக படிக்க வைத்து, தங்கள் கால்களில் நிற்க வைத்துவிட்டார் ரஜினி. Dhanush:ஏங்கிப் போயிருக்கும் தனுஷ்: கருணை காட்டுவாரா ரஜினி? அவர் கொடுத்த தைரியத்தில் … Read more

தோனிக்கு `ஆக்ஷன்' சொன்ன விக்னேஷ் சிவன்… சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து ஒரு ஸ்பெஷல் வீடியோ இயக்கியிருக்கிறார். தோனியின் பரம ரசிகரான விக்னேஷ் சிவன் அது பற்றி ஒரு பதிவும் வெளியிட்டிருக்கிறார். “என் அம்மாதான் சென்னைக்கு வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்தார். அதனால் எனக்கு விளையாட்டு வீரர்கள் பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களோடு அருகில் சென்று பேசும் வாய்ப்பும் வந்தது. அதற்கு என் அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். நான் அம்மா செல்லும்போது அவர் பின்னாடி சென்று … Read more

சாயா சிங் நடிப்பில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’

நடிகை சாயா சிங் நடிப்பில் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ இன்று முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. ‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்துவரும் நடிகை சாயா சிங் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நெடுந்தொடரில் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களோடு இணைந்து நடிகை சாயா சிங், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த புதிய நெடுந்தொடரை சிறப்பு பார்ட்னராக பிரித்வி இன்னர் வேர்ஸ் மற்றும் பவர்டு பை அரோமா அக்மார்க் நெய், இனைந்து வழங்குகின்றனர். தீவிரமான உணர்வுகள் மற்றும் அதிரடி … Read more