'ஹவ் டூ நேம் இட்' 2ம் பாகம்: இளையராஜா அறிவிப்பு

ஆயிரத்தி நானூறு படங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் இளையராஜா. தற்போது பியூட்டிபுல் பிரேக்அப் என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைக்கிறார். அவரது பாடலை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. தனது சகோதரர் கங்கை அமரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் இளையராஜாவுக்கு நடந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட பாடல்களோடு இளையராஜாவின் இசை ஆல்பங்களும் உலக புகழ்பெற்றவை. பாடல் இல்லாமல் … Read more

அங்க ஒன்னு, இங்க ஒன்னு: என்னம்மா ஐஸ்வர்யா, இப்படி பண்றீங்களேமா

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி பிரிவு முடிவை அறிவித்தனர். பிரிந்து வாழும் ஐஸ்வர்யா, முசாபிர் என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார். அதன் ட்ரெய்லரில் தன் பெயருக்கு பின்னால் தனுஷ் பெயரை போடவில்லை. அதே சமயம் இன்ஸ்டாகிராமில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை இதுவரை அவர் நீக்கவில்லை. செல்வராகவனின் அறிவுரை தான் பெஸ்ட்: நெகிழும் ஐஸ்வர்யா … Read more

"கமலும் நானும் கட்டிப்புரண்டு சண்டை போட்டோம்!"- `மூன்றாம் பிறை' நினைவுகள் பகிரும் கே.நட்ராஜ்

டபாலுமகேந்திரா- கமல் கூட்டணியில் வெளியினா ‘மூன்றாம் பிறை’ இன்று நாற்பாதாண்டு கொண்டாடுகிறது. அதில் கே.நட்ராஜும் கொல்லன் பட்டறையில் வேலை செய்பவராக நடித்திருப்பார். ரஜினியின் நெருங்கிய நண்பர். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘வள்ளி’ படங்களின் இயக்குநர் இவர். ஒரு காலத்தில் வில்லன் நடிகர்.. இப்போது சின்னத்திரையிலும் நடித்து வரும் கே.நட்ராஜிடம் பேசினேன். ”இப்பத்தான் நடிச்சது மாதிரி இருக்கு. நாற்பது வருஷம் ஆகிடுச்சுனு நினைக்குறப்ப, காலம் எவ்ளோ வேகமா ஓடுதுனு நினைக்க வச்சிடுச்சு. சத்யா மூவீஸோட ‘ராணுவ வீரன்’ல நடிச்சிட்டு இருந்தேன். … Read more

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி

மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிப்பேன்: சிவகார்த்திகேயன் பிறந்த நாள் செய்தி 2/21/2022 12:10:18 PM சிவகாாத்திகேயன் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நண்பர் சூரியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடிய  எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், தங்கள் அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. … Read more

‘ஏக்கம், கனவு எல்லாமே அதுதான்’- இன்ஸ்டாவில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்ட விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது சென்னை ஐ.பி.எல் அணிக்கான விளம்பரப் படமென்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா போஸ்ட்டில் தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், “என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த … Read more

நீச்சல் உடையில் தர்ஷா குப்தா

சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா, சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமூகவலைதளத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வரும் தர்ஷா, தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் சின்னத்திரைக்கு தற்காலிகமாக ப்ரேக் போட்டுள்ளார். இந்நிலையில், ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள அவர், கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து … Read more

Dhanush:ஏங்கிப் போயிருக்கும் தனுஷ்: கருணை காட்டுவாரா ரஜினி?

நடிகர் ஆனதில் இருந்து தன் தலைவர் ரஜினிகாந்தின் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் தனுஷ் . அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. மேலும் இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து ரஜினியை இயக்க விரும்புகிறார் தனுஷ். தலைவர் 170 படத்தை தனுஷ் தான் இயக்கப் போகிறார் என்று முன்பு தகவல் வெளியானது. இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார் தனுஷ். அதனால் தலைவர் 170 படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. … Read more

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட்

பாத்ரூமில் போட்டோ ஷூட் நடித்திய ஆலியா பட் 2/21/2022 11:28:46 AM வேகமாக வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை ஆலியா படம். தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். 2 ஸ்டேஸ்ட் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து  உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்பட பல படங்களில் நடித்தார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்ஆர்ஆர் . அவர் நடித்துள்ள  கங்குபாய் சத்தியவாடி படம் வெளிவர இருக்கிறது. படங்களில் நடிப்போது சமூக வலைத்தளங்களிலும் பிசியா இருப்பவர் ஆலியா … Read more

சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்; மீண்டும் வில்லனாக நடிக்கும் பரேஷ் ராவல்

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று. டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். மீண்டும் சுதாவே ஹிந்தி ரீமேக்கையும் இயக்கப்போகிறார். இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்த பரேஷ் ராவல் ஒரு பேட்டியில், சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்த எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு … Read more

கமலுக்கு பதில் முன்னணி நடிகரை தேர்வு செய்த பிக்பாஸ் குழு…அடுத்தாண்டு முதல் இவர்தானாம்..!

நடிகர் கமல் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர். உலகநாயகன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் கமல் தற்போது சினிமாவையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அஸ்திவாரம் போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொடர்ந்து தொகுத்துவந்தார். ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த இவர் தற்போது … Read more