ஓடிடி பக்கமும் தாவும் தமிழ் ஹீரோக்கள்

கொரானோ இந்தியாவுக்குள் நுழைந்ததில் பலருக்கும் அவர்களது பிசினஸ் வருவாய் மிகவும் குறைந்தது. கலைத்துறையில் சினிமா தியேட்டர்கள் அடிக்கடி மூடப்பட்டதாலும், 50 சதவீத அனுமதி என்பதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ஓடிடி தளங்களுக்கு புதிதாக வருவாயைக் கொட்டும் பிசினஸ் ஆக மாறியது. கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5, சோனி லிவ், ஆஹா … Read more

Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு கவிதா: சூப்பர் பெண்மணிகள்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படம் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் அணிந்திருந்த உடைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஸ்டைலான உடைகளுக்கு காரணம் காஸ்ட்யூம் டிசைனர் கவிதா ஸ்ரீராம் . தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்துவிட்டபோதிலும் அத்ரங்கி ரே பட ப்ரொமோஷன் முடியட்டும் என்று காத்திருந்தார்கள். View this post on Instagram A post shared by Kavya Sriram … Read more

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார் – உறுதிப்படுத்திய பரேஷ் ராவல்

சூர்யா நடிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்ற தகவலை அப்படத்தின் நடிகர் பரேஷ் ராவல் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் பரேஷ் ராவல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழி படங்களில் நடித்துள்ளவர், இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற சூரரைப்போற்று திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர். அவர் தற்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு டியர் ஃபாதர் என்ற படத்தின் மூலம் குஜராத்தி சினிமாவிலும் நடிக்கிறார். … Read more

ஆசைமுகம், அவ்வை சண்முகி, டிக்கிலோனா – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அழகுராஜாமதியம் 03:00 – சுறாமாலை 06:30 – கொம்பு … Read more

தனுஷ் விஷயத்தில் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே!

நடிகராக கோலிவுட்டுக்கு வந்த தனுஷ் பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ப. பாண்டிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தன் தலைவரான ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார் தனுஷ். அண்ணாத்த படத்தை அடுத்து இரண்டு படங்கள் மட்டும் நடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி. தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தலைவர் 170 … Read more

'வாஷி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் 'வாஷி' படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ நண்பரான விஷ்ணு இயக்கி வருகிறார். இதை கீர்த்தியின் சகோதரி தயாரிக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அபிஷேக் பச்சன், மோகன்லால், மகேஷ்பாபு மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அதில் கீர்த்தி, டொவினோ இருவரும் வக்கீல் லுக்கில் உள்ளனர்.

விஜய்யின் சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா ? இதெல்லாம் எப்படி கண்டுபுடிக்கிறாங்க?கிளம்பியது அடுத்த சர்ச்சை..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் ரசிகர் பலத்தைப்பற்றி தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே அறியும். மேலும் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் புதுப்புது வசூல் சாதனையை செய்து வரும் விஜய்யின் அடுத்த படமாக பீஸ்ட் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் செம வைரலாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் அதைவிட விஜய் நேற்று வாக்களிக்க வந்த விஷயம் வைரலாகிவருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு … Read more

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரசன்னா- கனிகா ஜோடி

பிரசன்னா – கனிகா ஜோடி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் '5 ஸ்டார்'. இந்த படத்தில் தான் பிரசன்னா, கனிகா நடிகர்களாக அறிமுகமானார்கள். அதன்பின் இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவும் , கனிகாவும் இணைந்து அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய இணைய தொடரில் … Read more

ரஜினிக்கு திடிர்னு என்ன ஆச்சு..அவசரமாக அமெரிக்கா சென்ற ரஜினி.பதட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தன் ஒவ்வொரு படங்களின் மூலம் பல வசூல் சாதனை செய்து வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகிறார் ரஜினி. இவரின் கால் சீட் கிடைக்காத என பல தயாரிப்பாளர்கள் ஏங்கி கிடக்கின்றனர். இருப்பினும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது கட்டாய வெற்றியை … Read more

குடிபோதையில் போலீசை தாக்க முயன்ற நடிகை காவ்யா தாபர் கைது

தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு … Read more