லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் – சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி

கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இயக்குநர் சுசி கணேசனுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் தொடர்ந்த வழக்கில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி பணிக்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த மற்றொரு வழக்கில், பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய … Read more

அன்பே ஆருயிரே, சில்லுனு ஒரு காதல், வேதாளம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தலைவாமதியம் 03:00 – சகலகலா வல்லவன் (2015)மாலை 06:30 … Read more

என்னை தேடி வந்த 'முசாபிர்', இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா

காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு காதல் பாடலை இயக்க ஹைதராபாத்தில் தங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த காதல் பாடல் வீடியோவுக்கு முசாபிர் என்று பெயர் வைத்துள்ளனர். காதலர் தின ஸ்பெஷலாக முசாபிர் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முசாபிர் குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது, முசாபிர் தான் என்னை தேடி வந்தது என்பேன். இந்த கனெக்ஷன் கண்டிப்பாக தவறாக போகாது என்று உடனே உணர்ந்தேன். தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான ‘திடுக்’ தகவல் முசாபிரின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ப்ரேர்னா … Read more

'கைதி' ரீமேக், 'கைதி 2' விற்கு தடையில்லை: நீதிமன்றம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இதன் கதை என்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கைதி படத்தை பிறமொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் தடை கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை … Read more

தனுஷ் – சிவகார்த்திகேயன் மீண்டும் மோதல்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

மெரினா என்ற படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் .அதன் பின் 3 படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்தார். அப்போது தனுஷிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. அதன் காரணமாக தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இப்படம் சிவார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரும் மாற்றத்தையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இதுவே தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகவும். அதன் பின் சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த இரண்டாவது படம்தான் காக்கி சட்டை. அப்படத்தில் பணிபுரியும்போது … Read more

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க ஓகே என்கிறார் துருவ் விக்ரம்?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். … Read more

நம்ப முடியாத உண்மை கதை : ரேவதிக்கு கஜோல் பாராட்டு

நடிகை ரேவதி படம் இயக்குவதிலும் சாதனை படைத்தவர். 2002ம் ஆண்டு அவர் இயக்கிய மித்ரு மை பிரண்ட் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு பிஹிர் மிலேன்ஜ், கேரளா கபே, மும்பை கட்டிங் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம் சலாம் வெங்கி. இப்படத்தில் கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. இதுகுறித்து கஜோல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: சொல்லப்பட வேண்டிய ஒரு கதை, தேர்வு செய்யப்படவேண்டிய ஒரு … Read more

மீரா ஜாஸ்மினை வரவேற்ற கீர்த்தி சுரேஷ்

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக … Read more

40 வருடங்களாக ஒதுங்கி இருந்த தயாரிப்பு நிறுவனத்தை மீட்டெடுத்த இயக்குனர் சகோதரர்கள்

சமீபத்தில் மலையாளத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் படம் 20 நாட்களை கடந்து தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றி மற்றும் வசூலால் மகிழ்ச்சியில் இருக்கிறது படத்தை தயாரித்த மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனம். இந்தப்படத்தை தயாரித்துள்ள விசாக் சுப்பிரமணியன் என்பவர் பழம்பெரும் தயாரிப்பாளர் பி.சுப்பிரமணியம் என்பவரின் பேரன் ஆவார்.. மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனத்தை துவங்கி கிட்டத்தட்ட 69 படங்களை … Read more