லதா மங்கேஷ்கரின் பல கோடி சொத்துக்கள் யாருக்கு?

இந்தியத் திரையுலகின் குரலாக கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒலித்து வந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சில தனங்களுக்கு முன்பு காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் லதா. இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் சொந்தமாக வாங்கிய வீடுகள், நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள், சேர்த்து வைத்துள்ள தங்கம் என அதில் அடங்குமாம். மேலும், அவர் பாடிய பாடல்களுக்காக ஒரு … Read more

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . கடைசியாக அவரது நடிப்பில் பூமி திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. பிங்க் நிற டி ஷர்ட்டில் கிறு கிறுக்க வைக்கும் சனம் ஷெட்டி…. வேற லெவல் போட்டோஸ்! இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 28வது படத்தின் டைட்டில் குறித்த … Read more

ரஜினியின் 169வது படத்தை இயக்குகிறாரா நெல்சன்?

சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் 169வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது இப்போதுவரை சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகின. அதையடுத்து கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ், பால்கி போன்றவர்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்தார்கள். நேற்று கூட வெற்றிமாறன் இயக்க போவதாக தகவல் வந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலில் … Read more

dhanush:விவாகரத்தால் தனுஷை பற்றி வெளியான 'அந்த' உண்மை

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். அவர்களின் பிரிவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது தான் என்று தனுஷ் , ஐஸ்வர்யாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்திருந்தார்கள் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவால் தனுஷ் பற்றி ஒரு உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல மாட்டாராம் தனுஷ். என்ன … Read more

அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் : 2 மொழிகளில் தயாராகிறது

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தயாரித்த, வயாகாம் 18 ஸ்டூடியோ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் தமிழ் படம் நித்தம் ஒரு வானம். இந்த படம் தெலுங்கில் ஆகாஷம் என்ற பெயரிலும் தயாராகிறது. ரா.கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ரா.கார்த்திக் கூறியதாவது: நித்தம் … Read more

விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கில் பாடகர் வேல்முருகனுக்கு "கிராமிய இசை கலாநிதி " பட்டம் வழங்கிய தர்மபுரம் ஆதினம்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டத்தையும் தர்மபுரம் அதினத்தின் உடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவித்துள்ளது. மைக்கேல் மதன கமாராஜன் படத்தில் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்.. திரைத்துறையினர் இரங்கல்! இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு … Read more

கன்னட கலைஞர்கள் உருவாக்கும் தமிழ் படம்

தென்னிந்திய மொழி படங்களை கன்னடத்தில் வெளியிடும் பிரபல விநியோகஸ்தர் குமார் தயாரிக்கும் தமிழ் படம் மாபியா. இதனை கன்னடத்தில் மம்மி, தேவகி படங்களை இயக்கிய லோகித் இயக்குகிறார். கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ் நடிக்கிறார். அவருடன் அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூபட செலின் இசை அமைக்கிறார். அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் லோகித் கூறியதாவது: இது மாபியா பற்றிய கதைகளில் … Read more

விஜய்யின் 'பீஸ்ட்' புரோமோவில் அஜித்.. இவ்வளவு டீப்பா கவனிக்குறாங்களே..!

நேற்றைய தினம் வெளியான ‘ பீஸ்ட் ‘ பர்ஸ்ட் சிங்கிள் குறித்து தான் இணையம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தில் … Read more

அண்ணாமலையாரை தரிசனம் செய்த அருண் விஜய்

அருண் விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு. அவர் நடித்து முடித்துள்ள 5 படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அக்னிச்சிறகுகள், சினம், யானை, பார்டர், ஓ மை டாக் படங்கள் வெளிவருகின்றன. மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அருண் விஜய் அண்ணாமலையார் தரிசனத்துக்காக திருவண்ணாமலை சென்றார். முதல்நாள் இரவு கிரிவலம் சென்ற அவர் மறுநாள் காலை கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோயில் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர். … Read more

ஆஸ்கார் நாமினேஷனில் ஜெய் பீம் இடம்பெறவில்லையா ?வெளியான லேட்டஸ்ட் தகவல் ..!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய் பீம் . கடந்தாண்டு வெளியான இப்படத்தை சூர்யா தயாரித்திருந்தார். மேலும் மணிகண்டன், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இருளர் சமூகத்தைப்பற்றியும், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் பற்றியும் மிக தத்ரூபமாக எடுத்திருந்தார் இயக்குனர் ஞானவேல். OTT யில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இருப்பினும் சில சர்ச்சைகளில் சிக்கியது ஜெய் பீம். அதையும்தாண்டி மக்களின் ஆதரவு இப்படத்திற்கு பெருக்கெடுத்தது. ரசிகர்கள் இப்படத்தை … Read more