கப்பல் தொழிலாளர்களின் பாரின் சரக்கு

கப்பலில் ஒன்றாக பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, கப்பலில் பணியாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார்கள். படத்தை விக்னேஷ்வரன் இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அப்ரினா, இலக்கியா, ஹரிணி ஹீரோயின்கள் சிவநாத் ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் விக்னேஷ்வரன் கூறியதாவது: கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் … Read more

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை: 'வலிமை' படம் புரிந்த சாதனை..!

நடிகர் அஜித்தின் ‘ வலிமை ‘ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான அஜித் படம் என்பதால் ‘வலிமை’ பட ரிலீசை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களுக்கு நிகராக திரையுலக பிரபலங்களும் ‘வலிமை’ படம் குறித்து இணையத்தில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் அஜித், எச்.வினோத் , போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை … Read more

"மீண்டும் திரையில் கவுண்டமணி – செந்தில் கூட்டணியைப் பார்க்கலாம்!"- காமெடி டிராக் ரைட்டர் ராஜகோபால்

கவுண்டமணி – செந்தில் இருவருக்கும் காமெடி டிராக் எழுதியவர்களுள் முக்கியமானவர், ராஜகோபால். ரைட்டராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் அவர் நமக்கு பரிச்சயம். தற்போது, பட டிஸ்கஷனில் பிஸியாக இருந்தவரை ஒரு தேநீர் இடைவெளியில் சந்தித்து பேசினோம். கவுண்டமணி – ராஜகோபால் “முதல் படம் ‘வைதேகி கல்யாணம்’ எழுதும்போது மணிவாசகம் ஒருநாள் கவுண்டமணிக்கு போன் பண்றார். அப்ப எனக்கு அவர் அறிமுகம் இல்லை. அப்ப, ”நம்ம ஊரு பூவாத்தா’ மாதிரி காமெடி கலக்கிடணும்’னு கவுண்டமணி அவர்கிட்ட சொல்றார். ‘ஐயோ என்னை … Read more

புனித் ராஜ்குமார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விஜய். 46 வயதான கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.  இதனால், நடிகர் சூர்யா, ராம் சரண், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஷால், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் புனித் … Read more

கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு

கமல்ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமான “விக்ரம்” படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது. விக்ரம் படம் ஏப்ரல் 29 ஆம் தேதி ரிலீஸ் … Read more

நாய் குலைக்குதேனு சிங்கம் குலைக்க முடியாது… பதவியேற்பு விழாவில் காரசாரமாக பேசிய ராதாரவி!

டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் ராதாரவி தலைமையிலான வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு ஃபெஃப்ஸி தலைவரும் இயக்குநருமான ஆர்கே செல்வமணி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி… பதவி பிரமாணம் செய்து வைத்த ஆர்கே செல்வமணி! டப்பிங் யூனியன் தலைவராக பதவி ஏற்றள்ள நடிகர் ராதாரவி நன்றியுரை ஆற்றினார். அப்போது டப்பிங் யூனியனில் தனக்கு எதிராக கொடிப்பிடித்தவர்கள் குறித்தும் இயக்குநர் சங்க தேர்தல் குறித்தும் காரசாரமாக பேசினார். பிக்பாஸ் … Read more

மிஷ்கின் Exclusive: "வியாபார நோக்கில் படம் எடுப்பது ஒரு அடி பள்ளத்தைத் தாண்டுவது போல எளிதானது!"

தண்ணீர் பழத்தைத் திருடும் போலீஸ், நாயகனைக் காப்பாற்றும் நல்ல பிசாசு, முகத்தையே காட்டாத மொட்டை வில்லன்கள், மன்னித்து விடப்படும் சைக்கோ என முன்னெப்போதும் தமிழ் சினிமா பார்த்திராத களங்களை கையாண்டு வருபவர் இயக்குநர் மிஷ்கின். உலக இலக்கியங்களையும், உலக சினிமாக்களையும் உற்று கவனிக்கும் அவர், தமிழில் வெளிவரும் நல்ல படங்களையும் அதன் இயக்குநர்களையும் கொண்டாடி தீர்க்க தவறுவது இல்லை. அந்த வகையில், அண்மையில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தைப் பார்த்த மிஷ்கின் கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட … Read more

எந்தெந்த தமிழ் மற்றும் இந்தியப் படங்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டன?

இயற்கை வளங்கள் நிறைந்த உள்ளூரில் என்னதான் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டாலும், படத்தின் ஒரு பாடலையாவது வெளிநாடுகளில் படம் பிடிக்க நமது ஊர் இயக்குநர்கள் சென்று விடுவது வழக்கம். திரையில் வெளிநாடுகளின் இயற்கை அழகை கண்டுக்களிப்பதில், நமக்கும் விருப்பம் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் இயற்கை வளங்கள் நிறைந்த உக்ரைனில், தமிழ் உள்பட சில இந்தியப் படங்களின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ரோஷமாக அங்கு போர் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற தகவல்கள் தேவைதானா என்று கூட நமக்கு தோன்றும். எனினும், … Read more

தோனியின் கிராபிக்ஸ் நாவலை வெளியிட்ட ரஜினி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி நடித்துள்ள அதர்வா: தி ஆர்ஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை ரஜினிகாந்த் வெளியிட்டார். இது குறித்து எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறியதாவது: ரஜினி சார் எங்களின் உழைப்பை அங்கீகரித்து, முதல் பிரதியை வெளியிட்டது, உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதர்வா எனது முதல் புத்தகம் என்றாலும், எனக்குப் பிடித்த நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. தோனி என் மீதும், … Read more

மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி… பதவி பிரமாணம் செய்து வைத்த ஆர்கே செல்வமணி!

சௌத் இந்தியன் சினி , டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தலில் நடிகர் “டத்தோ” ராதாரவி தலைமையிலான 23 பேர் கொண்ட குழு மாபெரும் வெற்றி பெற்றது, இதனையடுத்து இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பெப்சி தலைவர் செல்வமணி தலைமையில் பதவியேற்று கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மலரும் காதல்? நிரூப்புக்கு முத்தம் கொடுத்த அபிராமி.. வைரலாகும் வீடியோ! தலைவராக நடிகர் ராதாரவி, பொதுச்செயலாளராக T.N B கதிரவன், பொருளாளராக A. சீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு … Read more