செய்யாத காரியத்திற்காக ஐஸ்வர்யாவை பாராட்டும் தனுஷ் ரசிகர்கள்
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். ரஜினியின் கோபத்தை பார்த்து மிரண்ட ஐஸ்வர்யாவோ, மீண்டும் தனுஷுடன் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே இனியும் தனுஷ் வேண்டாம் என்கிறாராம். தனுஷ் வேண்டாம் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா இன்றுவரை நீக்கவில்லை. அதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டுகிறார்கள். அண்ணனை பிரிந்து … Read more