தனுஷிடம் இருந்து வந்த நல்ல செய்தி..ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!
நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருச்சிற்றம்பலம் , நானே வருவேன், வாத்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிக்கொண்டிருக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்தாண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் … Read more