60 பைக்குகளில் பயணம் செய்து விக்ரமின் 60வது படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

60 பைக்குகளில் பயணம் செய்து விக்ரமின் 60வது படத்தை கொண்டாடும் ரசிகர்கள் 2/14/2022 12:32:49 PM விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகி உள்ள அவரது 60வது படம் மகான். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரமின்  60வது படம் என்பதால் விக்ரமிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரின் ரசிகர்கள் 60 பேர்  தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் உக்ரைன் நாட்டு நடிகை

சிவகார்த்திகேயனின் 20வது படத்தை அனுதீப் கேவி இயக்குகிறார். ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். காரைக்குடியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை மரியா ரியாபோஸப்கா நடிக்கிறார். சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வரும் பெண்ணுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்படும் காதல் தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

முசாபிரால் ஐஸ்வர்யாவுக்கு நிம்மதி: ஆனால் ரஜினிக்கு இல்லையே

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். மனைவியை பிரிந்த கையோடு தன் கவனத்தை திசை திருப்ப வாத்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார் தனுஷ் . ஐஸ்வர்யாவும் சும்மா இல்லை. முசாபிர் எனும் காதல் வீடியோவை இயக்க ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டார். அந்த வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்துள்ளார் ஐஸ்வர்யா. தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பெரிய நடிகரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் தான் இந்த முசாபிர். காதலை … Read more

வில்லன் ஆன விக்ராந்த்

வில்லன் ஆன விக்ராந்த் 2/14/2022 12:23:53 PM விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது சசிகுமார் நடிக்கும் காமன்மேன் படத்தில் வில்லனாக நடிக்கிறர். இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு … Read more

ரஜினி 169 : அழுகையை அடக்க முடியாத டிடி

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஒரு மாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியும், நெல்சனின் தோழியுமான திவ்யதர்ஷி கூறுகையில், ‛‛என்னால அழுகையை அடக்கவே முடியலடா நெல்சா. தலைவர் சிங்கம் மாதிரி … Read more

மீண்டும் காதலில் தனுஷ்..! நடக்கட்டும்..நடக்கட்டும்..!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வரும் நடிகர். பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மாறன் , திருச்சிற்றம்பலம், நானே வருவேன் , வாத்தி , பாலிவுட் படம் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக OTT யில் வெளியான அத்ராங்கி ரே திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இருப்பினும் இவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவது ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது. எனவே தனுஷின் அடுத்த படங்கள் … Read more

`மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க!' – தமிழ் சினிமாவின் Cute Love Proposal Scenes!

பாம்பே “உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா” என அரவிந்த்சாமி, மனிஷாவிடம் படகில் கேட்கும் கேள்வி 90’ஸ் கிட்ஸின் விருப்பமான லவ் ப்ரோபோசல் சீன். அலைபாயுதே “நான் உன்ன விரும்பல. உன் மேல ஆசைப்படல. நீ அழகா இருக்கனு நினைக்கல. ஆனால் இதுலா நடந்துடுமோனு பயமா இருக்கு” என மாதவன், ஷாலினியிடம் நகரும் ட்ரைனில் ப்ரபோஸ் செய்வது எவர்கிரீன் காட்சி. மின்னலே “இனிமேல் என்னால பொறுத்துக்க முடியாது ப்ளீஸ். உனக்கு என்ன பிடிச்சுருக்கானு சொல்லு” … Read more

அகிலன் படத்தில் போலீசாக நடிக்கும் சிராக் ஜானி

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர். இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் … Read more

இதெற்கெல்லாம் அவர்தான் காரணம் : லதா ரஜினிகாந்த் காட்டம்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்தது அவர்கள் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தினரை சார்ந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இவர்களை பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவை கேட்ட ரஜினி கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். தன் மகள் ஐஸ்வர்யா அவரது பிள்ளைகளின் நலனை கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாது திடீரென இந்த விவாகரத்து … Read more

“முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தா, என் ஆட்டமே வேற..!" – ஹேம மாலினி ஷேரிங்ஸ்

`பாலிவுட்டில் கால் பதித்துவிட வேண்டும்…’ – இந்திய சினிமா கலைஞர்கள் பெரும்பாலானோருக்கும் இந்த ஆசை இருந்தாலும், அந்தக் கனவு, திரையுலகில் முத்திரை பதிக்கும் சிலருக்கே நனவாகும். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்திலுள்ள ஹேம மாலினி, தென்னிந்திய சினிமாவிலிருந்து சென்று பாலிவுட்டில் கோலோச்சியவர். ஹேம மாலினி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியாக நடித்தும், நடனத்திறமையாலும் ரசிக்க வைத்ததுடன், அடிதடி, சண்டைக்காட்சிகளிலும் நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். தமிழில் ஹிட் அடித்த `அன்னை ஓர் ஆலயம்’, `வாணி ராணி’, ‘குரு’ … Read more