நடிப்பில் மகான் அப்பா..: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

ஆட்டம் காட்டும் அந்நியன், அரவணைக்கும் அம்பி, அசத்தும் ரெமோ என கேரக்டர்களாகவே மாறி, 'என்ன நடிப்புய்யா சும்மா பட்டைய கிளப்புறாருய்யா' என ரசிகர்களை ஆரவாரமாக ஆட்டம் போட வைக்கும் விக்ரம் உடன் 'மகான்' படத்தில் நடித்த அவரது மகன் துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்….மகான் படம் பற்றி‛மகான்' படத்தில் அப்பா விக்ரம் 'காந்தி மகான்' என்ற கேரக்டரில் வருகிறார். அது சிறு வயது முதல் 65 வயது வரை போகும். அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது … Read more

சமந்தாவை மரண கலாய் கலாய்த்த மாஜி கணவர்

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தனர். விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா . மேலும் விவாகரத்து குறித்த அறிவிப்பையும் நீக்கினார். தேவையில்லாத விஷயங்கள் வேண்டாம் என்று நீக்கிவிட்டாராம். இந்நிலையில் நாக சைதன்யாவுடன் இருந்தபோது சமந்தா போட்ட … Read more

காதலனை கரம்பிடித்த சாம்பவி

சின்னத்திரை நடிகையான சாம்பவி தெலுங்கில் தற்போது சாதனா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாம்பவி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் புது சீரியலில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. சாம்பவி தனது நீண்ட நாள் காதலரான பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. தாமரை, கண்மணி ஆகிய … Read more

Dhanush:கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த தனுஷ், ஐஸ்வர்யா: ரஜினி 'ஷாக்'

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான ‘திடுக்’ தகவல் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே 6 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. அவர்கள் அப்பொழுதே பிரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறதே, தவிர தற்போது பிரிந்திருப்பது ஆச்சரியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவித்துள்ளனர். பிரச்சனை பெரிதாகி ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் … Read more

ரீ எண்ட்ரி கொடுக்கும் சிந்து ஷ்யாம்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே. இதன் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நவீன் மற்றும் ஹிமா பிந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் காதல், ஊடல், கூடல் என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடரில் புதிதாக வில்லி ஒருவர் வருகிறார். ராஜேஸ்வரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிந்து ஷ்யாம் நடிக்கவுள்ளார். சிந்து ஷ்யாம் முன்னதாக … Read more

வெளியானது அரபிக் குத்து போஸ்டர்..!வித்யாசமான கெட்டப்பில் விஜய்..!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி முடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் . பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பரபரப்பாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் ப்ரோமோவின் மூலம் அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் … Read more

வரும் 27ல் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது … Read more

மச்சக்காரன்ப்பா மக்கள் செல்வன் …!பாகுபலி ரேஞ்சில் டெரெண்டாகும் KRK போஸ்டர்…!

விஜய்சேதுபதி, சமந்தா , நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் ஒரு கோடி வியூஸ் கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர் முழுக்க முழுக்க ஃபன் ரைடாகத் தான் உள்ளது. சமந்தா மற்றும் நயன்தாராவிடம் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி காதலை சொல்லும் இடத்திலேயே விஜய்சேதுபதி கம்பேக் கொடுத்து விட்டார்.காத்துவாக்குல ரெண்டு காதல் படம் … Read more

புற்றுநோய் பாதித்த சங்கீத ஆசிரியை; அறுவை சிகிச்சையின் போது இளையராஜா பாடலை பாடி நெகிழ்ச்சி

கர்நாடக சங்கீத ஆசிரியையான சீதாலட்சுமி, இளையராஜாவின் தீவிர ரசிகை. இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவருடைய உடல்நிலை, மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் அளவில் இல்லை. அதனால் மருத்துவர்கள் அவருக்கு லோக்கல் அனஸ்தீஸியா எனப்படும் குறிப்பிட்ட இடம் மட்டுமே மரத்துப்போகும்படியான மயக்க மருந்தை கொடுத்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் பதற்ற நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் அவரை பாடல் பாடி ஆசுவாசப்படுமாறு கூறினர். … Read more

அரபிக் குத்து பாடலை கேட்ட விஜய் என்ன சொன்னார் தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் பீஸ்ட் . நெல்சன் இயக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஆக்க்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் இப்படத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் பார்த்ததாகவும், அவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து நாளை இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் … Read more