நம்ப முடியாத உண்மை கதை : ரேவதிக்கு கஜோல் பாராட்டு

நடிகை ரேவதி படம் இயக்குவதிலும் சாதனை படைத்தவர். 2002ம் ஆண்டு அவர் இயக்கிய மித்ரு மை பிரண்ட் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு பிஹிர் மிலேன்ஜ், கேரளா கபே, மும்பை கட்டிங் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம் சலாம் வெங்கி. இப்படத்தில் கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. இதுகுறித்து கஜோல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: சொல்லப்பட வேண்டிய ஒரு கதை, தேர்வு செய்யப்படவேண்டிய ஒரு … Read more

மீரா ஜாஸ்மினை வரவேற்ற கீர்த்தி சுரேஷ்

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக … Read more

40 வருடங்களாக ஒதுங்கி இருந்த தயாரிப்பு நிறுவனத்தை மீட்டெடுத்த இயக்குனர் சகோதரர்கள்

சமீபத்தில் மலையாளத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் படம் 20 நாட்களை கடந்து தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றி மற்றும் வசூலால் மகிழ்ச்சியில் இருக்கிறது படத்தை தயாரித்த மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனம். இந்தப்படத்தை தயாரித்துள்ள விசாக் சுப்பிரமணியன் என்பவர் பழம்பெரும் தயாரிப்பாளர் பி.சுப்பிரமணியம் என்பவரின் பேரன் ஆவார்.. மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனத்தை துவங்கி கிட்டத்தட்ட 69 படங்களை … Read more

எனக்கும் அந்த மாதிரி 2, 3 சீன் வேணும்… பிரேம்ஜி ஷேர் பண்ண மீம்ஸ பாத்தீங்களா?

பில்லா 2, சூது கவ்வும், பீஸா 2 வில்லா, தெகிடி, சவாலே சமாளி. 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசோக் செல்வன் . கடைசியாக அவரது நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் ரிலீஸ் ஆனது. படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு… கேரளாவில் சிகிச்சை… தீயாய் பரவும் வீடியோ! தற்போது அசோக் செல்வன் மன்மா லீ லை, நித்தம் ஒரு வானம், ஆகாஷம் ஆகிய படங்களில் … Read more

சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி

சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு தனது எடைக்குறைப்பு பயண வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடற்பயிற்சி, யோகா, நடனம் என பல பயிற்சிகளை மேற்கொண்டு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை 72 கிலோவாக குறைதுள்ளார் சிம்பு. இதற்காக 2020ல் லாக்டவுன் சமயத்தில் கேரளா சென்ற சிம்பு, பயிற்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியத்தையும் கற்றுகொண்டு வந்துள்ளார். சிம்புவுக்கு குருவாக இருந்து இதை கற்றுக்கொடுத்தவர் நடிகை சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் தங்கையாக … Read more

மகளின் கோரிக்கை நிராகரிப்பு: யாரும் எதிர்பார்க்காததை செய்த ரஜினி..!

கடந்த தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ அண்ணாத்த ‘. சன் பிக்சர்ஸ் தயாரிந்திருந்த இந்தப்படத்தை சிறுத்தை சிவா இய்கியிருந்தார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு … Read more

பேமிலி டூர் ; நீண்டநாள் கடன் தீர்த்த பூஜா ஹெக்டே

பத்து வருடங்களுக்கு முன் முகமூடி படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, ஒருகட்டத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.. ஆனால் இன்றோ தனது தொடர் வெற்றிகள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் என பலரும் தங்களது முதல் சாய்ஸாக விரும்பும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. அந்தவகையில் தமிழில் விஜய்யுடன் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் தெலுங்கில் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் என பூஜா ஹெக்டே நடித்துள்ள … Read more

பக்காவாக ரெடியான வலிமை… ஃபைனல் காப்பியை பார்த்து ரசித்து சிரித்த அஜித்!

நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச் வினோத் , தயாரிப்பாளர் போனி கபூருடன் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம் வலிமை . இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நான் திருமணம் செய்து வைக்கவில்லை… அதிரடியாக பேசிய ரஜினிகாந்த்! தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தின் டீசர், டிரெயிலர், கிளிம்ப்ஸ், மேக்கிங் வீடியோ என அனைத்துமே வெளியாகி … Read more

”மகானில் காந்தியை கொச்சைப்படுத்தி பணம் சேர்க்க வேண்டுமா விக்ரம்?"- தமிழருவி மணியன் பேட்டி

”காந்தி அரசியல்வாதிகளுக்கிடையே ஒரு துறவியாகவும் துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும்” என்று அழுத்தமாக பேசுகிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மகான்’ காந்திய கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவதாக சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழருவி மணியனிடம் புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பேசினேன், விக்ரமின் ‘மகான்’ பார்த்தீர்களா? ”இன்னும் பார்க்கவில்லை. எப்போதாவது, சில நல்லப் படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் … Read more

பிப்., 16 முதல் தியேட்டர்கள் 100 சதவீதம் இயங்க அனுமதி

கொரோனா ஒமிக்ரான் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கடந்த ஜனவரி மாதத் துவக்கத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டது. கடந்த வாரங்களில் தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நேற்று வெளியான படங்களின் நிலை என்ன என்பது இன்றும், நாளையும் தான் தெரியும். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் … Read more