எஃப்ஐஆர் படத்திற்கு அனைத்து இந்திய இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு… சர்ச்சைக் காட்சிகளை நீக்க வலியுறுத்தல்!
விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் எஃப்ஐஆர் . இந்தப் படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குநரான மனு ஆனந்த் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுடன் ரெபேகா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எப்பா… என்னா குத்து… ஊ அண்டவா பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை! இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more