தந்தை திடீர் மரணம்.. இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற கமல் பட நடிகை!

பாலிவுட் சினிமாவில் 1990 களில் இருந்து தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாண்டன் . ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள ரவீனா தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி! தமிழில் அர்ஜூனின் சாது படத்திலும் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தையும் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவி டாண்டன் இன்று … Read more

சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகள்: "ரஜினிக்கு டப்பிங் பண்ண வந்தார் சிவா!"- நினைவுகள் பகிரும் பொன்ராம்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. “எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் – இன்னும் கடினமாய் உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வைப் பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே… என் இதயத்தின் ஆழ்மனதிலிருந்து அன்பும் நன்றியும்…” என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். சிவாவின் பத்தாண்டு பயணம் குறித்து, இயக்குநர் பொன்ராமிடம் கேட்டோம். சிவாவின் கரியரில் அதிக படங்கள் இயக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, … Read more

காதலர் தின ஸ்பெஷல்: அனிருத் குரலில் முகேன் ராவ் – ஆத்மிகாவின் இசை ஆல்பம்

நடிகரும், பாடகருமான முகேன் ராவ் மற்றும் நடிகை ஆத்மிகா நடிப்பில், காதலர் தினத்தையொட்டி இசை ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். தனியார் டி.வி.யின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு புகழ்பெற்றதுடன், அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனவர் முகேன் ராவ். மலேசியாவில் பிறந்த வளர்ந்த இவர், அங்கு பாடகராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர். தற்போது தமிழ் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர், நடித்த ‘வேலன்’ படம் கடந்த ஆண்டு … Read more

மிரட்டல் ஆக்ஷனுடன் புனித் ராஜ்குமாரின் 'ஜேம்ஸ்' டீசர்

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனித் ராஜ்குமார் நாயகனாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் டீசரை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளனர். சேதன் குமார் இயக்கத்தில் சரண்ராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் … Read more

Rajini: நெல்சனை ஓகே பண்ணிய கையோடு கார்த்திக் சுப்புராஜுக்கு போன் போட்ட ரஜினி..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பால் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ மகான் ‘ படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் தனது மகன் துருவ் … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித் 61 பட நாயகி இவர்தான்; 2025-ல் விஜய்யின் மகன் என்ட்ரி; பாலிவுட்டில் நயன்தாரா!

இலங்கை கிரிக்கெட் முரளிதரன் வாழ்க்கையை படமாக்க முயன்று அதில் விஜய் சேதுபதி நடிக்க முன்வந்தபோது, நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அதை ஆக்ரோஷமாக முன்னிருந்து நடத்தினார் சீமான். அதனால் விஜய் சேதுபதிக்கும் சீமானுக்கும் பனிப்போர் நடந்துக் கொண்டிருந்தது. இப்போது சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தை சீமானிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும், சீமானுக்கும் இடையே சந்திப்பு நடக்க, இரண்டு பேருக்கும் இடையில் தற்போது சமாதானம் ஆகிவிட்டது என்கிறார்கள். விஜய் சேதுபதி விஜய்யின் மகன் லண்டனில் படித்து … Read more

புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ டீசர் வெளியீடு – ரசிகர்கள் உருக்கம்

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், மறைந்த புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கன்னட திரையுலகில் ரசிகர்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் புனீத்துக்கு ஏற்பட்ட மரணம் … Read more

இளம் இயக்குனர்களின் கையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

சினிமாவுக்கு வயது ஒரு தடையே இல்லை. இளம் வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், நடுத்தர வயதில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள், முதுமைப் பருவத்தில் சாதித்தவர்களம் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய படைப்பாளர்களின் வருகையில் சினிமாவிலும் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். சமீப கால வருடங்களில் தமிழ் சினிமாவில் இளம் திறமையாளர்களின் வருகை அதிகமாகிவிட்டது. அவர்களது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சீனியர் ஹீரோக்களும் தயக்கம் காட்டுவதில்லை. சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு … Read more

தொடரும் விவாகரத்து… 10 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை மேகன் ஃபாக்ஸ். இவர் ட்ரான்ஸ்பார்மர்ஸ் சீரிஸ் படங்களில் நடித்து பெரும் பிரபலமானார். 36 வயதான மேகன் ஃபாக்ஸ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி! தற்போது பிக் கோல்டு பிரிக், தி எக்ஸ்பேண்டப்ள்ஸ் 4, நயா லெஜென்ட் ஆஃப் தி கோல்டன் டால்பின்ஸ், ஜானி அன்ட் க்ளைட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேகன் ஃபாக்ஸ், சினிமா மட்டுமின்றி … Read more

`பொன்னியின் செல்வன்' அப்டேட்: ரிலீஸில் மாற்றம்; வெளியாகும் மாதம் எது தெரியுமா?

‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்தது. அதனை கையிலெடுத்து படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார், இயக்குநர் மணிரத்னம்.கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன் என ஒரு பட்டாளமே இருக்கிறது. தாய்லாந்து, ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங்கை முடித்த படக்குழு, தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. படத்தில் தனக்கான டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிராஃபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு … Read more