வலிமை – மற்ற மொழி டிரைலர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு ?
வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. பிப்ரவரி 24ம் தேதி இப்படம் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அந்த மொழி டிரைலர்களை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள். அஜித் நடித்த ஒரு படம் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு மற்ற மொழிகளில் எப்படிப்பட்ட … Read more