கன்னட கலைஞர்கள் உருவாக்கும் தமிழ் படம்
தென்னிந்திய மொழி படங்களை கன்னடத்தில் வெளியிடும் பிரபல விநியோகஸ்தர் குமார் தயாரிக்கும் தமிழ் படம் மாபியா. இதனை கன்னடத்தில் மம்மி, தேவகி படங்களை இயக்கிய லோகித் இயக்குகிறார். கன்னட நடிகர் பிரஜ்வால் தேவராஜ் நடிக்கிறார். அவருடன் அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ், ஓரட்டா பிரசாந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூபட செலின் இசை அமைக்கிறார். அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் லோகித் கூறியதாவது: இது மாபியா பற்றிய கதைகளில் … Read more