ஓவியரான அனுபமா
ஓவியரான அனுபமா 2/8/2022 2:31:04 PM பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே படத்தில் நடித்தார். இப்போது தலைநகரம் 2வில் நடித்து வருகிறார். அனுபமா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். வழக்கமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தான் வரைந்த ஓவியங்களை வெளியிட்டு வருகிறார். ஓவியம் வரையும் … Read more