வெறித்தனம்… முரட்டு ரசிகையா இருப்பாங்க போல… ரஜினி வந்தா டிவிக்கே ஆரத்தி!

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினிகாந்த் . இந்நிலையில் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகள் என்னவாக இருக்கும் கதை எப்படி பட்டதாக இருக்கும் என்று இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். மீண்டும் கர்ப்பம்.. பிரபல சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் பேபி பம்ப் போட்டோஸ்! செம்ம மாஸ் தலைவரே… ரஜினிகாந்தின் அடுத்தப்பட அறிவிப்பால் ஆறுதலான ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! அதோடு டிவிட்டரிலும் தங்களின் … Read more

சீரியலுக்கு நோ சொன்ன தேவதர்ஷினி!

தமிழ் சின்னத்திரையுலகில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவதர்ஷினி. 'விடாது கருப்பு', 'அண்ணாமலை', 'சிதம்பர ரகசியம்', 'கோலங்கள்', 'ரமணி விசஸ் ரமணி' ஆகிய தொடர்களில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். இயக்குனர் நாகாவின் சூப்பர் ஹிட் காமெடி தொடரான ரமணி விசஸ் ரமணி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முந்தைய இரு சீசன்களில் மிசஸ் ரமணியாக கலக்கி வந்த தேவர்தர்ஷினி மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை. காரணம் தி பேமிலி மேன் 2 … Read more

ஆசைப்பட்டது தனுஷ், ஆனால் கிடைச்சது அனிருத்துக்கு: என்ன கொடுமை சார் இது

அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினியை இயக்கப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் தான் அந்த அறிவிப்பு வீடியோ பிப்ரவரி 10ம் தேதி மாலை வெளியானது. தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். வழக்கம் போன்று அவரின் நண்பர் அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்களும் உண்டு, ஏமாற்றம் அடைந்தவர்களும் உண்டு. இன்னும் ஒரு படம் தான். அதன் பிறகு நடிப்புக்கு … Read more

"எங்க அப்பா திராவிடம் திராவிடம்னு சொல்லி குடும்பம் அழிஞ்சதுதான் மிச்சம்" – நடிகர் ராதாரவி

தென்னிந்திய சினிமாவில் பொன்விழா காணுகிறார் ராதாரவி. நடிக்க வந்து 48 வருடங்கள் ஆகிறது. இதுவரை நானூறு படங்களுக்கு மேல் நடித்தவர். வில்லன் நடிகராக உச்சம் தொட்டவர். குணச்சித்திரம், காமெடிகளில் கெத்து காட்டுபவர்… அரசியலிலும் அதிரடி அதிர்வேட்டு கருத்துக்களை அள்ளி வீசுபவர். நடிகர் சங்கம் உள்பட பல சங்கங்களிலும் கோலோச்சிய ராதாரவியிடம் பேசினோம். “நிறைய சின்னப் படங்களோட விழாக்கள்லையும் உங்களைப் பார்க்க முடியுதே?” ”நல்ல விஷயம்தானே கண்ணு! ஓடுனவன் காலு நிக்காது. வீட்ல சும்மா உட்கார முடியாது. துறுதுறுனு … Read more

முத்தக்காட்சி : கணவர் பெருமைப்படுவாராம்

பிரபாஸுடன் பான் இந்தியா படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ஹிந்தியில் கெஹ் ரையான் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷகுன் பத்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, சித்தார்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் நாளை(பிப்., 11) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்பட டீசரில் சித்தார்த் சதுர்வேதியுடன் தீபிகா படுகோனே நடித்த லிப் லாக் உள்ளிட்ட நெருக்கமான காட்சிகள் வெளியானது. இதை பலர் ட்ரோல் செய்தனர். … Read more

Thalaivar 169: நெல்சா.. அழுகைய அடக்க முடியலடா: எமோஷனலான பிரபலம்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

தெலுங்கில் ஹீரோவாகும் அகிலன்

விஜய் டிவியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோ பாரதியின் தம்பி அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அகிலன். அகிலன், சீரியலில் நடித்துக் கொண்டே தனது சினிமா கனவையும் துரத்த ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், விஷால், பிரபுதேவா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வரிசையாக கமிட்டானார். இதனால் அவர் தொடரை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், தயாரிப்பாளர் … Read more

கடைசி நேரத்துல இப்படியா ஆகணும்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்..!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் ‘ எப்.ஐ.ஆர் ‘. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன் , ரேபா மோனிகா உள்ளிட்டோர் … Read more

'நான் தான் ராணி' – மகேஸ்வரி

சின்னத்திரை ரசிகர்களுக்கு மகேஸ்வரி பற்றிய அறிமுக தேவையில்லை. வீஜேவான இவர் தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தமட்டில் கணவருடன் விவாகரத்து பெற்று மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த கசப்பான அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி இன்று இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது ஹாட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கருப்பு சோபாவில் … Read more