நரகத்துல இருக்குற மாதிரி இருக்கு.. நெட்டிசனின் 'அந்த' மாதிரி கமெண்ட்டால் கடுப்பான நந்திதா..!
நடிகைகள் சோஷியல் மீடியாவில் பகிரும் புகைப்படங்களுக்கு பலவிதமான கமெண்ட்கள் வருவது வழக்கம். பெரும்பாலான நடிகைகள் இணையத்தில் வரும் எதிர்மறை கருத்துக்களை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் நடிகை நந்திதா தனது உடலமைப்பு குறித்து கமெண்ட் செய்த ரசிகர் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் … Read more