தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம்…ரஜினிக்கு கிடைத்த குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் ஆனா இவர்கள் 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்த்திவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த ரஜினி யாரிடமும் பேசாது தனிமையில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக இவரது மனைவி லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அப்பாவின் கோபத்தை … Read more

நடிகர் சித்தார்த்திடம் போலீசார் விசாரணை

'பாட்மின்டன்' வீராங்கனை பற்றி, சமூக வலைதளத்தில் நடிகர் சித்தார்த் தரக்குறைவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, அவரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். 'பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த், 42. பஞ்சாபில் பிரதமர் மோடி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், 'நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது' … Read more

Dhanush:நான் எப்பவுமே இப்படித் தான்: தொடர்ந்து வேலையை காட்டும் தனுஷ்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விரைவில் யாத்ரா ஹீரோவாகும் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக விவாகரத்து அறிவிப்பு தான் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனையாக இருந்திருக்கிறது. பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் தனுஷ் . ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை … Read more

75வது நாளில் 'மாநாடு', ஆனாலும், தயாரிப்பாளர் வருத்தம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 75 நாட்கள் ஆகிறது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மாலைக் காட்சியாக இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று படம் 75வது நாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். கடந்த சில … Read more

மிஷ்கின் எடுக்கப்போகும் புதிய அவதாரம்..பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் இயக்கத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டவர் இயக்குனர் மிஷ்கின் . சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான மிஸ்கின் தொடர்ந்து அஞ்சாதே , யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் போன்ற தனித்துவமான பல படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக பல படங்களில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை தவிர்த்து தன் படங்களில் ஒரு புது கோணத்தில் கதையை நகர்த்தும் முயற்சியில் ஈடுபடுவார் மிஷ்கின். அதில் பல தடவை வெற்றியும் அடைந்துள்ளார். மேலும் காமெடிக்கு … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு; தலைவர்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள், ஈடு இணையற்றதாகவே இருக்கும்.பிரதமர் நரேந்திர மோடிலதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். … Read more

நடிகர் சிவாஜியின் உண்மையான பாசமலர் லதா மங்கேஷ்கர்..பலரும் அறியாத பல தகவல்கள்..!

பழம்பெரும் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஒருமாதமாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லதா இன்று மும்பையில் காலமானார். இவரின் மறைவு இசையுலகிற்கு பேரிழப்பு என திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். லதா திரையுலகில் கிட்டத்தட்ட 70 ஆண்டுக்குமேல் பணியாற்றியுள்ளார். இசைக்குயில் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் லதா 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள லதா தமிழில் மூன்றே பாடல்கள் மட்டும் … Read more

கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும் அல்ல ; பக்கா ஆக்சனில் ஆராட்டு

மோகன்லால் நடித்த வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன். தற்போது மோகன்லாலுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி சேர்ந்து ஆராட்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ இதில் வில்லனாக நடித்துள்ளார். நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியானது. ஆச்சர்யப்படுத்தும் விதமாக இந்த டிரைலரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். நான் கேங்ஸ்டரும் அல்ல.. மான்ஸ்டரும் அல்ல.. சினிஸ்டர் என மோகன்லாலின் … Read more

இப்போதைக்கு வேண்டாமே… தொடரும் சோதனைகள்: ரஜினி எடுத்துள்ள முடிவு..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பிற்காக கோலிவுட் … Read more

சிலிர்க்க வைக்கும் ரோஷினியின் புகைப்படங்கள்!

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பாரதி கண்ணம்மா திருப்பு முனையாக இருந்தது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோஷினி, சீரியலை விட்டு விலகினாலும், இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு கவுனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் டஸ்கி ஸ்கின் டோனில் ஏற்கனவே சில நடிகைகள் நடித்திருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினிக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்தது. அவர் தற்போது குக் … Read more