"சூரியை என் வாழ்க்கை முழுக்க மன்னிக்கவே முடியாது"- விஷ்ணு விஷால்
நல்ல கதைகள் கொண்ட கதாபாத்திரங்களை செலக்ட் பண்றேன்னு கேக்குறப்போ ஹாப்பியா இருக்கு. ஆனா, டைரக்டர்ஸ் முதல் படத்தை என்னோட பண்ணிட்டு அடுத்து உடனே பெரிய ஸ்டார் படங்களுக்கு போராங்கனு நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு. ஏன்னா, அடுத்து புதிய இயக்குநர்கள் தேட வேண்டியது இருக்கு. நூறு கதைகள் கேட்க வேண்டியிருக்கு. நான் யாரையும் தப்பு சொல்லல. உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் வலிக்கும் ‘என் கூட இன்னொரு படம் பண்ணியிருக்கலாமே’னு. ‘ராட்சன்’ மாதிரி ஒரு படம் ஹிட்டாகிகூட எட்டு படம் … Read more