முறிந்த சிறகுகள் #WorldCinema #MyVikatan

எகிப்திய திரைப்படமான ‘ஃபெதர்ஸ்’ வறுமைக்குள் பிழைத்துக் கிடத்தல் என்கிற உயிர்வாழ்வு பற்றிய கதை. ’அபத்தம்’, ’காமெடி’ ஆகிய வார்த்தைகள் மனித நிலையை நையாண்டி செய்யும் ஒரு வகை திரைப்படங்களை விமர்சிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். எகிப்திய திரைக்கலைஞரான ஓமர் எல் ஜோஹேரியின் இந்தப் படைப்பு அதுபோன்ற வார்த்தைகளைப் பொய்யாக்கி, ஒரு சினிமா பற்றிய அனுமானங்களைத் தகர்த்துவிட்டது. ஆண்களால் நடத்தப்படும் உலகில் ஓர் ஏழைப் பெண் திடீரென்று அதீத துக்கத்துக்கு ஆளாவதைப் பற்றிய ஒரு துரதிர்ஷ்டவசமான படம் இது. … Read more

நீண்டநாட்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்தே திரையுலக பிரபலங்கள் பலரும் பொது இடங்களுக்கு வருகை தருவதையோ, அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையோ தவிர்த்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தபின் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை.. தனது மருமகன் விசாகன் துவங்கிய அபெக்ஸ் லேப் துவக்கவிழா கூட தங்களது குடும்ப நிகழ்வு என்பதால் கலந்துகொண்டது தான்.. மற்றபடி தனது பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகை தினத்தன்று கூட வழக்கம்போல் தனது வீட்டில் … Read more

தனுஷை தொடர்ந்து விவாகரத்திற்கு தயாரான முன்னணி நடிகை..லிஸ்ட் போய்கிட்டே இருக்கே..!

கடந்தாண்டு சினிமாத்துறையில் பல ஜோடிகள் விவாகரத்தை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கினர். கடந்தாண்டு சமந்தா மற்றும் நாகசைத்தன்யா தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிரியப்போவதாக அறிவித்தார். மேலும் அதிர்ச்சிதரும் விதமாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவை பிரியப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்த ஷில்பா … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி?

சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ள ரஜினி இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் தற்போது ரஜினி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, தாணு தயாரிப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வரும் … Read more

Beast First Single: எல்லாமே வேற லெவல்.. அது மட்டும் மிஸ்சிங்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார் விஜய் . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘ பீஸ்ட் ‘ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . … Read more

ஓர் ஏழைத் தாயின் பிரச்னை #MyVikatan

எழுத்தாளர் பிரியா தம்பி சில வருடங்களுக்கு முன் விகடனுக்கு எழுதிய தொடர் ‘பேசாத பேச்செல்லாம்’. அந்தத் தொடரில் எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய ‘கனவெது நிஜமெது’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஏழைத் தாயின் உள்ளாடை பிரச்னையை பற்றிய சிறுகதை குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் பிரியா தம்பி. படிக்கும்போதே என் மனதை கனக்க வைத்த சிறுகதை அது. அந்தச் சிறுகதையை ’பேசாத பேச்செல்லாம்’ என்ற பெயரிலயே குறும்படமாக எடுத்துள்ளார் இளம் இயக்குனர் ஜெய் லட்சுமி. சினிமாவுக்காக தன்னுடைய … Read more

சர்தார் படப்பிடிப்பில் ராஷி கண்ணா

பொன்னியின் செல்வன், விருமன் படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் படம் சர்தார். மித்ரன் இயக்கும் இந்த படத்தில் இளமையான போலீஸ் அதிகாரி மற்றும் முதிர்ச்சியான வேடம் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே சிம்ரன், அஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக ராஷி கண்ணா சென்னையில் நடந்து வரும் சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த தகவலை சோசியல் மீடியாவில் இவர் பகிர்ந்துள்ளார்.

சோகத்தை மறக்க ரஜினி போட்டுள்ள புதிய திட்டம்: மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

கவர்ச்சி ரூட்டில் இறங்கிய மீராஜாஸ்மின்

தமிழில் தான் அறிமுகமான ரன் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஓடிப்பிடித்து கபடி ஆடியவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் சோசியல் … Read more

தனுஷ் சும்மாவே அப்படித் தான், இப்போ சொல்லவா வேண்டும்: நண்பர்கள்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி இரவு தங்கள் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி தொடர்ந்து கூறி வருகிறாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்கிறாராம் தனுஷ். இந்நிலையில் தனுஷ் பற்றி நட்பு வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனுஷ் … Read more