என்4 : சின்னத்திரை நடிகைகளின் பெரிய திரை

தர்மராஜ் பிலிம்ஸ் மற்றும் பியாட் தி லிமிட் கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் படம் என்4. லோகேஷ் குமார் இயக்குகிறார். திவ்யங்க் ஒளிப்பதிவு செய்கிறார், பாலசுப்பிரமணியன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சுந்தரி தொடரில் நடிக்கும் கேப்ரில்லாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வினுஷா தேவியும் கதை நாயகிகளாக நடிக்கிறார்கள். இருவருமே டிக்டாக் புகழ் மூலம் சின்னத்திரைக்கு வந்து அதன் வழியாக இப்போது பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அபிஷேக் சங்கர், அனுபமா குமார், வடிவுக்கரசி, … Read more

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் ‘ புஷ்பா ‘. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. ‘புஷ்பா’ படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்திருந்தார். … Read more

கடற்கரையில் தேவதை போல் போஸ் கொடுத்த லாஸ்லியா!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் லாஸ்லியா மரியநேசன். ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மாடலாகி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், கடற்கரை மணலில் வெள்ளை உடையில் கையில் பெரிய ரோஜாவுடன் காத்திருக்கும் அழகிய தேவதையாக நிற்கும் லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் தமிழ்நாட்டில் பிக்பாஸ் … Read more

மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணையும் எஸ் .ஜே .சூர்யா…! என்னபடம் தெரியுமா…?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம்.அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1980 களின் கடைசியில் துவங்கி பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் நடித்த ஆசை படத்தில் ஆட்டோ டிரைவர் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்த 4 ஆண்டுகளில் அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். மிகப் … Read more

ஷங்கர், ராம்சரண் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்சி 15', அதாவது ராம்சரணின் 15வது படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் நாளை பிப்ரவரி 8 முதல் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் ஆரம்பமாக உள்ளது. அங்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படத்தின் முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட … Read more

பிரபல இயக்குனரிடம் அடி வாங்கினேன்: பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்…!

பாரதிராஜா இயக்கிய ’ கண்களால் கைது செய் ’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பின்னர் ஒருசில தமிழ் நடித்து வந்த நடிகை பிரியாமணி , தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் … Read more

தமிழ் சீரியலில் கனிகா

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா, அதன் பிறகு தமிழ், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். தொகுப்பாளினியாக இருந்தவர் திருவிளையாடல் என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தின் பக்கம் சென்றார். அங்கு படங்களிலும், தொடர்களிலும் நடித்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் என்கிற தொடரில் நடிக்கிறார். ஒரு காலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குகிறார். குடும்பத்துக்காக … Read more

பல நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி..எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதாக தகவல்கள் வந்தன.மேலும் எப்போதாவது தனது நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே ரஜினி பேசிவருவதாகவும் தகவல்கள் உலா வந்தன. ரஜினியின் இந்த நிலையை மாற்ற லதா தன் மகள் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தால் தான் அப்பாவின் கோபம் குறையும் என்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இதன் காரணமாக ஐஸ்வர்யாவும் ரஜினியின் கோபத்தை போக்க மீண்டும் தனுஷுடன் … Read more

'வலிமை' வந்துதான் காப்பாற்ற வேண்டுமா ?

கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த வருட டிசம்பர் மாதக் கடைசியில் பரவ ஆரம்பித்தது. அதனால், ஜனவரி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்கள். அதனால், பல முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட படங்களை இந்த மாதக் கடைசியிலிருந்து அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள். தமிழில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்களில் எந்த ஒரு படமும் வசூல் ரீதியாக லாபத்தைத் தரவில்லை. சிறிய படங்களே வெளிவந்ததால் பல … Read more

தான் முதல் காதலை பற்றி மனம் திறந்த வனிதா…!

வனிதாவிஜயகுமார்தமிழ் திரைப்பட நடிகை , தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். இவர் 1995-ஆம் ஆண்டு “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். வனிதா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி தென்னிந்திய நடிகையாக பிரபலமானவர்.வனிதா பிறப்பால் ஒரு திரைக்குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை விஜயகுமார் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து துணை … Read more