லதா மங்கேஷ்கர் பற்றி பலரும் அறியாத விஷயத்தை சொன்ன சின்மயி
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்தியாவின் நைட்டிங்கேல் சென்றுவிட்டார். ஆனால் அவரின் குரல் மூலம் இந்த உலகம் இருக்கும் … Read more