வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி …!அதிகாரப்பூர்வமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடு…!
வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர் போனி கப்புரின் நீண்ட கால தயாரிப்பில்இருந்தவலிமை’ திரைப்படம்தற்போது வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை ‘அப்டேட்’ வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணைத்தில் ‘டிரெண்ட்’ செய்து வந்தனர். யாரை கேட்டு இந்த ஏற்பாடு … Read more