Hip Hop Tamizha: `ஆதி அண்ணாவோட கமென்ட் புல்லரிக்க வச்சது!' – சுயாதீன இசை கலைஞர் கெளுத்தி
சுயாதீன இசை துறையில் அடுத்தடுத்து பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் இதோ அந்த வரிசையில் அடுத்ததாக உருவெடுத்திருக்கிறார் கெளுத்தி! 19 வயதான இந்த இளைஞர் சுயாதீன இசையில் அட்டிக்கல்சருடன் இணைந்துப் பாடல்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி சமீபத்திய பேட்டியில் இவரைக் குறிப்பிட்டு பேசிய விஷயமும் இவருக்கு அடையாளத்தை தேடிக் கொடுத்தது. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் `டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் முதல் பாடலான `கிஸ்ஸா 47′ என்ற பாடலையும் எழுதியதும் கெளுத்திதான். சினிமாவில் … Read more