விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!!
விடாமுயற்சியும் , கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய பிரல்ஹாத்தின் குறும்படம் – ஃபினோலெக்ஸ் தயாரித்த குறும்படம் இணையத்தில் வைரல்!! பிரல்ஹாத் குறும்படமானது பிரல்ஹாத் 14 வயதிலேயே, எப்படி வாழ்க்கை பயணத்தை மாற்றி தனக்கென வளத்தை உருவாக்கி கொண்டார் என்பதை விரிவாக விவரிக்கிறது. அச்சிறுவன் கருணையுடனும், பக்தியுடனும், குறிக்கோளுடனும் பணிபுரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபர் மறைந்த ஸ்ரீ பிரல்ஹாத் பி. சாப்ரியா ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான நிறுவனர் . இவர் … Read more