Bigg Boss Tamil 6 Grand Finale: ஷெரினிடம் அசீம் ஆணுறை கேட்டாரா? தீயாய் பரவும் தகவல்!
biggboss season 6 final: பிக்பாஸ்-6 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது, நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் உள்ளனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புவது வழக்கமான ஒன்று தான். அதுபோல பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான ஷெரினிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ்-6 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷெரின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி … Read more