'ரஞ்சிதமே….' ஏற்கெனவே பலர் பயன்படுத்திய சந்தம் தான் : பாடலாசிரியர் விவேக் தகவல்
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விவேக் எழுதிய 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது ஏற்கெனவே வெளிவந்த பல பாடல்களின் காப்பி தான் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம் வீடியோக்களை பரப்பி வைரலாக்கினர். குறிப்பாக 'உளவாளி' படத்தில் இடம் பெற்ற 'மொச்சைக் கெட்ட பல்லழகி' என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என்றார்கள். இருப்பினும் 'ரஞ்சிதமே…' பாடல் யு டியூபில் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யின் சூப்பர் ஹிட் … Read more