பாங்காக் ஹோட்டலில் தீ விபத்து : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி… 7 பேர் காயம்…
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்ததாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. பாங்காக்கின் பிரபலமான பேக் பேக்கர் பகுதியான காவ் சான் சாலைக்கு அருகிலுள்ள எம்பர் ஹோட்டல் என்ற ஆறு மாடி ஹோட்டல் கட்டிடத்தில் இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் சுற்றுலாப் பயணி பலியானார். … Read more