யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி என்ஜின் பெற்ற ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி ஹைபிரிட் என இரு வேரியண்டுகளாக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கவர்ச்சிகரமான பல வசதிகளை பெற்ற மாடலை விற்பனை செய்து வருகின்றது. Table of Contents About RayZR 125 & Ray ZR street Rally Power & Performance Transmission Brakes Chassis and Suspension Tyres and … Read more

`இறுதிச்சடங்கு வேண்டாம், பார்ட்டி நடத்துவோம்' – புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம்!

`சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும்’ என்று சொல்வார்கள். ஆனால், தனக்கு புற்றுநோயினால் இறப்பு நிகழப் போகிறது என்று அறிந்த பெண் ஒருவர், பார்ட்டி நடத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. cancer disease இங்கிலாந்தில் வசிக்கும் லிண்டா வில்லியம்ஸுக்கு 76 வயது. ஒரு வருடத்திற்கு முன்பு இவர் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். வாழ்வின் இறுதி நாள்களில் இருக்கும் லிண்டா, மற்றவர்களைப் போல ஓரிடத்தில் ஒடுங்கிவிடாமல், தன்னுடைய ஆசைகளைப் பட்டியலிடச் செய்திருக்கிறார்.  ஸ்பிட்ஃபயர் (spitfire) விமானத்தில் … Read more

பணி நேரம் முடிந்தபின் ஊழியர்களை தொந்தரவு செய்யக்கூடாது: சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் முன்வைத்துள்ள மசோதா

சுவிஸ் அரசியல்வாதி ஒருவர், பணி நேரம் முடிந்தபின் வீட்டிலோ வெளியிலோ இருக்கும் ஊழியர்களை அலுவலகங்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார். ஊழியர்கள் மன அழுத்தத்துக்கும் நோய்க்கும் ஆளாவதாக குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்தில் கிரீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Greta Gysin என்பவர், ஊழியர்கள் பணி நேரம் முடிந்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலும் அலுவலகத்திலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளால் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், நோய்வாய்ப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆகவே, பணி நேரம் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலோன்மஸ்க் – 37வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார்.  அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரெஞ்சு சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை உயர் … Read more

காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா அருகே அவந்திபோராவில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அக்யுப் முஸ்தாக் பட் என்ற பயங்கரவாதியை தொடர்ந்து என்கவுன்ட்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்…!

ஜம்மு-காஷ்மீர், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பண்டிட் … Read more

91 வயதில் மலர்ந்த காதல்… காரணம் சொல்லும் தொழிலதிபர்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும்,  டிஎல்எஃப் குழுமத் தலைவருமான குஷால் பால் சிங், 2008 -ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர் பட்டியலில் உலகின் 8 -வது பணக்காரர் இடத்தை பிடித்தார். பூகம்பத்தைத் தடுக்கும் வகையில் அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி கொடுத்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். குஷால் பால் சிங் “வாழ்ந்து காட்டுவோம்!’’ – மணமுடித்த உயரம் குறைவான மாற்றுத்திறன் ஜோடி! வெளிநாடுகளில் தனது … Read more

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள்

பிரித்தானியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாகியுள்ளது புதிய பிரெக்சிட் ஒப்பந்தம். இந்த புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன என்பதைக் குறித்த சில அடிப்படை விடயங்களை மட்டும் பார்க்கலாம். Brexit என்பது என்ன? அதாவது, முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது பிரித்தானியா. பின்னர், பொருளாதாரம், புலம்பெயர்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு என பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என பிரித்தானியா முடிவு செய்தது. அப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத்தான் பிரெக்சிட் என்கிறோம். ’Britain’ … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் திமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில்  அகில … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்களும் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.