கனடாவுக்கு புலம்பெயரப்போகிறீர்களா? வேண்டாம்: கனேடியரின் எச்சரிக்கை செய்தி…

கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு விலைவாசி நினைத்துப்பார்க்கமுடியாதபடி பயங்கரமாக இருக்கிறது என எச்சரித்துள்ளார் கனேடியர் ஒருவர். சாலடின் விலை 41 டொலர்கள் கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை முதல் வீட்டு வாடகை வரை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் ரொரன்றோவிலுள்ள Sobeys பல்பொருள் அங்காடியில் சாலட் ஒன்றை வாங்கிய Rob Gill என்பவர் அதன் விலை 41.99 டொலர்கள் என தெரியவந்ததால் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.  If you are thinking of … Read more

குஜராத் கலவரத்தில் தொடர்பாக மோடி குறித்த பிபிசி டாக்குமெண்டரி… வீடியோ லிங்கை மத்திய அரசு தடை செய்தது…

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து “India: The Modi Question” என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் மாநில காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததற்கு அப்போதைய மோடி அரசு மீது பி.பி.சி. விசாரணைக்குழு குற்றம்சாட்டி இருந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது தொடர்பாக … Read more

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கேட்ட போதும் பாஜக தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனவும் அண்ணாமலையுடன் மாநில நலன் சார்ந்து பேசியதாக பன்னீர்செல்வம் கூறிச் சென்றதால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் பேசவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள் … Read more

நியூசி., அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா| India won the ODI series against New Zealand

ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 109 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி … Read more

ஆற்றில் சங்கமிக்கும் தெய்வங்கள்; 2 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டம்; களைகட்டிய ஆற்றுத் திருவிழா!

தை பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து, 5-வது நாளான நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வட தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்றோரம் உள்ள பகுதிகளில் மிகப் பிரபலமான இந்த ஆற்றுத் திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 19-ம் தேதி மீண்டும் மிகுந்த உற்சாகத்தோடு திருவிழா கொண்டாடப்பட்டது.  ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆண்கள் மட்டும் பொங்கல் வைக்கும் … Read more

லண்டன் மாநகரை உலுக்கிய பெண்ணின் சடலம்… 36 மணி நேரத்தில் 6 கோர சம்பவங்கள்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் 36 மணி நேரத்தில் ரயில் தண்டவாளத்தின் அருகே பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன், 6 பேர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் கிழக்கு லண்டனில் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் தொடங்கி வெள்ளிக்கிழமை வரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். Image: Google வடக்கு லண்டனில் இருவர் கத்தியால் தாக்கிக்கொண்டு காயமடைந்துள்ளனர். மட்டுமின்றி மேற்கு லண்டனில் 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. … Read more

சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த பிரிட்டிஷ் பிரதமருக்கு அபராதம்…

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கார் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ஒரு வீடியோவை பதிவு செய்தார். 🚨 | NEW: PM Rishi Sunak was NOT wearing a seatbelt in a video recorded in his Government car this morning pic.twitter.com/SOLn5YGnT7 — Politics UK 🇬🇧 (@POLITlCSUK) January 19, 2023 அந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்த நிலையில் அதில் அவர் விதிகளை மீறி … Read more

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

ராய்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.ராய்ப்பூரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 108 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

"சினிமாவில் உள்ள சிலர் மத்திய அரசுக்கு எதிராகப் பேசக் காரணம் திராவிடக் கட்சிகள்தான்!"- கனல் கண்ணன்

நாகர்கோவில் வந்திருந்த சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் பின்னர் சினிமா இயக்குநர் பி.சி.அன்பழகனுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். பின்னர் நெல்லை புறப்படத் தயாரான கனல் கண்ணனைச் சந்தித்துப் பேசினேன். சினிமா, அரசியல் என இரண்டையும் கலந்து நம்மிடம் பேசினார் கனல் கண்ணன். தமிழ் சினிமாவைக் கவனிச்சிட்டு வர்றீங்களா? அடுத்தடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க? “நான் இப்ப ‘சந்திரமுகி 2’ பண்ணிட்டு இருக்கிறேன். மலையாளம், கன்னடத்தில் … Read more

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ: நாசகாரர்களின் சதிவேலையா?

ரஷ்யாவுக்குச் சொந்தமான முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மர்ம வெடிவிபத்து ரஷ்யாவில், Angarsk என்னும் இடத்தில் அமைந்துள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில், எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று தீப்பற்றி கரும்புகையுடன் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Credit: East2West சதிவேலை உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே ரஷ்யாவில் இதுபோல பலமுறை மர்மமான முறையில் வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இது உக்ரைன் போருக்கு … Read more