மருத்துவ மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், 2021-22-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற்ற 555 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிடும் அடையாளமாக 75 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார்.  2021-22-ஆம் கல்வி ஆண்டில் மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 5,932 மருத்துவ … Read more

சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ரூ5 கோடி பணமோசடி

சென்னை: நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது, ரூ5 கோடி வரை பணமோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்

செம ஹேப்பி.. கிட்டதட்ட 700 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. அனைத்து துறைகளிலும் லாபமே!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இது குறைந்த விலையில் பங்குகளை வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இன்று பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை வெளியாகவிருக்கிறது. இதுவும் சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு செய்ய இதுதான் சரியான வாய்ப்பு.. முத்தான 3 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..! இதற்கிடையில் சர்வதேச … Read more

“கர்நாடக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குச் சொந்தமானதல்ல..!" – பாஜக தலைவர் விஸ்வநாத்

பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடகா எம்.எல்.சி-யுமான ஏ.எச்.விஸ்வநாத் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதைத் தடைசெய்ததைக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார். வி.எச்.பி, இந்து ஜாகரன வேதிகே, பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம சேனா உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை எதிர்த்து அவர் பேட்டியளித்திருந்தார். ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் – கர்நாடகா இந்த நிலையில், இன்று மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜக மூத்த தலைவரும், கர்நாடகா எம்.எல்.சி-யுமான ஏ.எச்.விஸ்வநாத், “கர்நாடக அரசுக்கு … Read more

இலங்கையில் தென்னிந்திய நடிகை சந்தோஷி ஸ்ரீகரின் ஒரு நாள் அழகுகலை கருத்தரங்கு!

பிரபல நடிகையும், அழகுகலை நிபுணருமான சந்தோஷி ஸ்ரீகர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  இன்று இவர் தலைமையில் கொழும்பு – Global Tower இல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.  இக்கருந்தரங்கிற்கு  பல அழகுகலை நிபுணர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  Source link

வெறுப்பு பேச்சுக்களை தடுக்க மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? உச்சநீதி மன்றம் கேள்வி

டெல்லி: மத வெறுப்பு பேச்சுக்களை தடுக்க மாநில அரசுகள் என்ன நடவடிக்கைதான் எடுத்த்துள்ளது? வெறுப்பு பேச்சை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று கேள்வி எழுப்பியதுடன், அதுகுறித்து மே 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மை காலமாக இந்து சாமியர்கள் நடத்தும் கூட்டங்களில், மதவெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில்  அதிக அளவில் மதவெறுப்பு பேச்சுகள் பேசப்படுகிறது. … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று 72 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 37-ல் இருந்து 52 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 362 இல் இருந்து 404 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 38 மாவட்டங்களில் … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து வியாபாரி சஜீவனிடம் தனிப்படை போலிசார் விசாரணை

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து வியாபாரி சஜீவனிடம் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடைபெற்றது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜீவன்,கொடநாடு எஸ்டேட்டின் 90% மர வேலைகளை செய்தவர். கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும் போது சஜீவன் துபாயில் இருந்துள்ளார்.

மலட்டாற்றில் புதிய மேம்பாலம் ரூ.6 கோடியில் கட்டுவதற்கு பூஜை| Dinamalar

பாகூர்,:புதுச்சேரி – கடலுார் சாலையில் ரெட்டிச்சாவடி மலட்டாற்றின் குறுக்கே புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி – கடலூர் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், சாலை தரம் உயர்த்தப்படாமலும், பாதுகாப்பு அம்சங்கள் சரியாக செய்யப்படாமலும் உள்ளதால் விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி மலட்டாறு மேம்பாலம் குறுகலாகவும், சாலை சேதமடைந்த நிலையிலும் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதுடன், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.இதன் … Read more

பேடிஎம் போல செல்ல விரும்பவில்லை.. எல்ஐசி ஐபிஓ தாமத்திற்கு இது தான் காரணமா?

நாட்டிலேயே எல்ஐசி ஐபிஓ தான் மிகப்பெரிய ஐபிஓ- ஆக இருக்கும். இந்திய வரலாற்றில் இப்படியொரு ஐபிஓ வந்திருக்காது என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய எல்ஐசி (LIC) ஐபிஓ, முன்பு திட்டமிட்டதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது. கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரான தாமஸ் ஐசக் எல்ஐசி-யின் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பீடு பற்றி, ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள் இதற்கு பல காரணங்கள் உண்டு. மதிப்பீடுகள் பல காரணிகளால் … Read more