ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள்- சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும், நடப்பு 2022-23ம் ஆண்டில் 50000 எண்ணிக்கை புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும். சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் … Read more

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு  கையடக்க கணினிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை  முதலமைச்சர்  வழங்கினார். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பரியா பங்கேற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinamalar

புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், தவளக்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடந்தது.பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார், தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுபா வரவேற்றார். மருத்துவ அதிகாரி மீனு தலைமை தாங்கி, மலேரியா பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், கிராமப்புற செவிலியர் சித்ரா கலந்துகொண்டனர். புதுச்சேரி, … Read more

ஏசிசி, அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்ற போகும் அதானி குரூப்..!

உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்த நிலையில், இந்நிறுவனத்தின் கட்டப்பாட்டில் இருக்கும் இரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவை விற்பனைக்கு வந்தது. இல்லதரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. சர்வதேச நிலவரம் என்ன? கௌதம் அதானி இந்த நிறுவனங்களைக் கைப்பற்ற பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதால் பல முன்னணி … Read more

சசிகலா முதல் சஜீவன் வரை… மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அவர் மகன் அசோக், உதவியாளர் நாராயணன், உறவினர் பாலாஜி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆறுக்குட்டி வழக்கின் முக்கிய குற்றவாளியான போயஸ் கார்டன் டிரைவர் கனகராஜ், ஆறுக்குட்டியிடம் சிறிது காலம் டிரைவராக இருந்தார். அதேபோல கனகராஜ் டிரைவாக பணியாற்றிய, இன்ஜினீயர் அசோக் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை கேட்டு, … Read more

நாளை நடக்கப்போகும் சுக்கிரபெயர்ச்சி! செல்வங்கள் பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? …நாளைய ராசிப்பலன்

சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். அதுவும் மீன ராசிக்கு சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி புதன்கிழமை மாலை 06.06 மணிக்கு இடம் மாறுகிறார். அந்த வகையில் மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால் நாளைய நாள் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW             மேஷம் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கெடு….

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. இல்லையென்றால் ராஜபச்சே அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவரை பதவி விலக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இதையடுத்து, அவர்மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more

ராஜஸ்தானில் நடைமுறைக்கு வந்த பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழகத்தில் எப்போது?

சென்னை: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழ்நாட்டில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தாக்கல் … Read more

நெல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை: 2 பேர் மீது குண்டாஸ்

நெல்லை: நெல்லையில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. ஜெயராமன், ஸ்ரீ கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

காமராஜர் நகர் பகுதியில் கொசு ஒழிப்பு களப்பணி| Dinamalar

புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம் சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு கள ஆய்வுப் பணி நடந்தது.புதுச்சேரி நலவழித்துறை, பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில், தீவிர டெங்கு கொசுகளை ஒழிக்கும் கள ஆய்வுப் பணிநடந்தது. கோரிமேடு காமராஜர் நகரில் நடந்த நிகழ்ச்சியை, கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். … Read more