மோசமான நிலையில் இந்தியாவில் மத சுதந்திரம்: அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகளை இந்தியா ஆதரிக்கிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்து தேசிய அரசு அமைக்க வேண்டும் என்ற கொள்கைக்காக சிறுபான்மையினருக்கு விரோதமான சட்டங்களை இந்திய அரசு உருவாக்கியிருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசில் காலி பணியிடங்களை | Dinamalar

புதுச்சேரி : ‘அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என, அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆரம்பகல்வி முதல், ஆராய்ச்சி கல்வி வரை செலவிட்டு வருகிறார். பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவில் முதலிடத்துக்கு கொண்டு வர … Read more

ஆந்திராவில் திருமணத்திற்கு தடையாக இருந்த மாமன் மகள் கழுத்து அறுப்பு..!

ஆந்திரா:  ஆந்திர மாநிலம், அனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 19). இவரது அத்தை மகன் அப்பா கொண்டல் ராவ். சிறு வயது முதலே சுவாதிக்கும், அப்பா கொண்டல் ராவுக்கும் திருமணம் செய்து வைப்பது என அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் அப்பா கொண்டால் ராவ்,வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து இருந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுவாதி அப்பாகொண்டல் ராவிடம் சென்று என்னை திருமணம் செய்யாமல் வேறு ஒரு … Read more

டோஜ் பாதரின் முடிவால் 29% ஏற்றம் கண்ட டோஜ்காயின்.. எல்லாம் ட்விட்டரை வாங்கிய யோகம்!

இன்று மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று எலான் மஸ்க் – ட்விட்டரின் டீல் தான். சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் 100 சதவீத பங்கினை 44 பில்லியன் டாலருக்கு, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கவுள்ளார். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவெனில் ட்விட்டரின் ஒரு பங்கு விலையை 54.20 டாலருக்கு வாங்கவுள்ளது தான். இது அதன் சந்தை விலையுடன் ஒப்பிடும்போது 38% அதிகமாகும். எலான் மஸ்க்கின் இந்த டீலின் மத்தியில் டோஜ்காயின் மதிப்பானது 29% … Read more

`ரஜினி 169'-க்கு `ஆல் தி பெஸ்ட்' சொன்ன விஜய், நெகிழ்ந்த நெல்சன்… கதாநாயகிகள் யார், யார் தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிக்கும், இயக்குநர் நெல்சன் இணையும் `ரஜினி-169′ படம், வருகிற ஜூலையில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துவருகின்றனர். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, பீஸ்ட்’ படங்களை அடுத்து நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. இதனிடையே நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ குறித்துப் பலவகையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும்கூட, படத்தின் வசூல் விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. நெகட்டிவ் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக … Read more

வெளிநாட்டில் கோடிகளை அள்ளிய புலம்பெயர்ந்த நபர்! வாழ்வையே மாற்றிய 2 வயது குழந்தை

இந்தியர் ஒருவருக்கு அபுதாபியில் பிக் டிக்கெட் லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. கட்டாருக்கு புலம்பெயர்ந்தவர் தாரிக் ஷேக். இவருக்கு தான் பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் 300,000 Dirham (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.2,77,55,369) விழுந்துள்ளது. டிராவில் வெற்றி பெற்ற தாரிக் ஷேக்கின் டிக்கெட் எண் 108475 அதிர்ஷ்ட குலுக்கலில் எடுக்கப்பட்டதையடுத்து மெகா பரிசை தட்டி சென்றுள்ளார். தாரிக் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து டிக்கெட்டை வாங்கினார். ரொக்கப் பரிசை அவர்களுக்களுக்கும் பிரித்து கொடுப்பார் என … Read more

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை மற்றும் 150 நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி சட்டப்பேரவையில் இன்று கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், தனது தொகுதியில் நேரடி நெல் கொள்முதல் மற்றும், அரிசி ஆலை  அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்- தமிழக அரசுக்கு சீமான் ஆதரவு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன். உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டமுன்வடிவைக் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், அதனையேற்று செயலாக்கம் செய்திருக்கும் தி.மு.க. அரசின் முடிவு மிகச்சரியான முன்நகர்வாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தினைத் துளியும் … Read more

ட்விட்டருக்கு இனி இருண்ட காலம்: ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு

டெல்லி: ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என  ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பொது கோவிட் தடுப்பூசிகள்: அரசு ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கார்பிவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைக்கோவ்-டி தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து … Read more