வேதாரண்யம் தொகுதியில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் முடிக்கப்படும்- அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று கேள்வி-பதில் நேரத்தின் போது ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. (அ.தி. மு.க.) பேசுகையில், ‘ 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஆறு மாதமாக வேலை நடைபெறாமல் உள்ளது. உடனடியாக பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:- வேதாரண்யம் தொகுதி வானவன்மகாதேவி கிராமத்தில், 112 நாட்டுப்புறப் படகுகளை கொண்டு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் … Read more

6-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி

டெல்லி: 6-12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாடாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி| Dinamalar

புதுச்சேரி, : கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் குலசேகரன் தலைமை தாங்கினார். திருமலைவாசன், பேராசிரியர் ராஜன், ரவி, சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். புதுச்சேரி, : கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் குலசேகரன் தலைமை தாங்கினார். ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

பாமாயில் ஏற்றுமதி தடையில் முக்கிய மாற்றம்.. இந்தோனேசியா புதிய அறிவிப்பு..!

இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளாக விளங்கும் பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசிய அரசு தடை செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்திய மக்கள் அவசர அவசரமாக அதிகளவிலான பாமாயிலை வாங்கிக் குவிக்கத் துவங்கினர். அதிகப்படியான டிமாண்ட் காரணமாக ரீடைல் சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த 3 நாட்களில் அதிகளவில் உயர்ந்தது. இந்நிலையில் இந்தோனேசியா அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு … Read more

`தூங்கினால் ₹26,500 சம்பளம்!' – முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்த மக்கள்

தூங்கி எழுந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் பங்கேற்று தூங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்கிற மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மலேசியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப் போல ஆய்வின் நிமித்தம் தூங்குதற்கு பணம் என்கிற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு பலரும் அதற்குப் பதிவு செய்துள்ளனர். Sleep Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்? மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் தூக்கம் குறித்த … Read more

விதவை பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய தமிழ் திரைப்பட நடிகர் கைது! அதிர்ச்சி தகவல்கள்

தமிழ் திரைப்பட நடிகர் வாராகியை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் சுஜிதா(31). இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் 4 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்தபோது, நடிகரும், தயாரிப்பாளரான வாராகி சில உதவிகளை செய்தார். மேலும், அவர் நடத்தும் அலுவலகத்தில் 2016 முதல் 2017 வரை பணியாற்றினேன். அப்போதே, … Read more

மின் வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் முதல்வருக்கு காட்டமாக டிவிட் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி

ராஞ்சி: தொடர் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி கேள்வி எழுப்பி டிவிட் போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இந்த நிலையில்,  அங்கு ஆட்சி செய்து வரும், ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு, பொருளதார நெருக்கடி காரணமாக,பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட் … Read more

மதுரையில் பறக்கும் மேம்பால பணியில் விபத்து- தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு

மதுரை: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு புதுநத்தம் ரோட்டில் சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. சுமார் ரூ.545கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மேம்பால பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி நவீன ட்ராலிகள் மூலம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றபோது நாராயணபுரம் பகுதியில் மேம்பாலத்தின் ஒரு பகுதி சரிந்தது. அப்போது கட்டிட பணியில் இருந்த ஒரு … Read more

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டவரைவுக்கு சீமான் வரவேற்பு

சென்னை: பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டவரைவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு, அதிகார அத்துமீறலுக்கு முடிவுகட்டி மாநிலத் தன்னாட்சியை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சுகாதாரத் திருவிழா : 3 நாட்கள் நடக்கிறது| Dinamalar

புதுச்சேரி, :மத்திய சுகாதாரத் துறை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நலவழித் துறை சார்பில், சுகாதார திருவிழா புதுச்சேரியில் வரும் 29ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது.புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் மதியம் 12:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் சுகாதார திருவிழாவில், சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றனர்.மேலும், தமிழர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ஆரோக்கியமான உணவு கண்காட்சி … Read more