தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?- ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. * தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அவசியம் இல்லை. * மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்…அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளேன்- சசிகலா பேட்டி

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா| Dinamalar

திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளி பொறுப்பாசிரியர் புகழரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பயிற்சி பெற்ற தற்காப்புக் கலை பயிற்றுனர்களை கொண்டு மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் லட்சுமி, சுமலதா, பானு, திருமாறன், ராமமூர்த்தி, தமிழ் மாறன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். திருக்கனுார்,: மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளி பொறுப்பாசிரியர் … Read more

600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!

மும்பை பங்குச்சந்தை 2 வர்த்தக நாளாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வுடன் சந்தை துவங்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், இன்று அதானி வில்மார் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. … Read more

KGF-ன் உண்மை கதை: 1000 டன்கள் தங்கம் – மிரள வைக்கும் கோலாரின் 2000 ஆண்டு வரலாறு!

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… வறட்சியும் விஷத்தன்மை மிக்க தேள் முதலிய உயிரினங்களும் நிறைந்த பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் சிறு குழு ஒன்று பரந்த விரிந்த குன்றுகளுக்கு நடுவே மேய்ச்சலுக்கான இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெப்பம் தாள முடியாத அளவுக்கு வாட்ட, காற்று வீசாதா என ஏக்கத்தோடு பார்க்கும் மக்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறுமைதான் தென்படுகிறது. யாரும் எதிர்பாராத வேளையில் பேய் காற்று வீசத் தொடங்குகிறது. பாறைகளை மூடிய பழுப்பு நிற மண்துகள்களை வாரி … Read more

26/04/2022: இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு மேலும் 2,483 பேர் பாதிப்பு, 1,399 பேர் பலி

டெல்லி:  இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில்,  புதிதாக மேலும் 2,483 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை … Read more

ராஜஸ்தானில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்- ஒருவர் கைது

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை மர்ம கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்குப் பேருந்தில் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த பெண் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் லிப்ட் தருவதாக கூறி காரில் ஏற்றி உள்ளனர். பின்னர், அந்த பெண்ணை … Read more

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: 2006-2011 காலத்தில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் ஒன்றியம், மணக்கரை ஊராட்சி கீழக்கால் தாமிரபரணி ஆற்றில் படித்துறைகள் கட்ட 2022-2023-ம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடித்துத்தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பாதிப்பு: 15,636 பேருக்கு சிகிச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கோவிட் பாதிப்பால் 15,636 பேருக்கு கோவிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கோவிட் உறுதியாகியது. 1,970 பேர் குணமடைந்தனர். தற்போது 15,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,3,311 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,23,622 ஆகவும் உயர்ந்தது. நேற்று மட்டும் 22,83,224 டோஸ் தடுப்பூசி … Read more

பராக் அகர்வால் வெளியேற்றப்படுவாரா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?

பல போராட்டங்கள் ஆலோசனைக்கு மத்தியில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற உள்ளார். எலான் மஸ்க்-ன் 44 பில்லியன் டாலர் ஆஃபர் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக பிரட் டெய்லர் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஜாக் டோர்சி-ஐ தள்ளிவிட்டாரா பராக் அகர்வால்.. எலான் மஸ்க் டிவீட்டால் சர்ச்சை..! இதன் மூலம் எலான் மஸ்க் தனது தனியார் முதலீட்டு நிறுவன கூட்டணி உடன் இணைந்து டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றி, … Read more