மூத்த குடிமக்களுக்கு பல் மருத்துவ முகாம்| Dinamalar

புதுச்சேரி :புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர் சரவணன் தலைமையிலான எட்டு டாக்டர்கள், மூத்த குடிமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.பல் பராமரிப்பு, சிகிச்சைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மூத்த குடிமக்களுக்கு மவுத் வாஷ் பேஸ்ட் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.முகாமில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் தேவநாதன், … Read more

PBKS v CSK: தொடரும் சென்னையின் தலைவலிகள்… எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா?!

தோனியின் அதிரடியால் எப்படியோ இரண்டு புள்ளிகளைத் தன்வசப்படுத்தி பிளே ஆஃப் வாய்ப்பை மொத்தமாக இழக்காமல் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த சி.எஸ்.கேவுக்கு நேற்றைய போட்டி மிக முக்கிய போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்துத் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியானதொரு சம்பவம் நடந்தால் மட்டுமே சி.எஸ்.கே இந்த ஐபிஎல்லில் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை. அதற்கு தொடக்கமாக இந்தப் போட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர் சி.எஸ்.கே … Read more

கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி! 6 போட்டிகளில் சென்னை தோல்வி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ஐ.பி.எல் 2022 தொடரின் 38-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தீக்ஷானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ராஜபக்ச களமிறங்கினர். அவர் 32 பந்துகளில் … Read more

கூடங்குளம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி : கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைக்கு வெளியே கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைக்க அளிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க கோரிய மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைக்கு வெளியே கழிவுகளை பாதுகாக்கும் பெட்டகம் இல்லாததால், அணுமின் நிலையத்தை இயக்க தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அணுக் கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை … Read more

26.04.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan |இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலனை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும் #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு,  ஆகஸ்டு 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டசபை அற்ற யூனியன் … Read more

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் – புதிய சாதனை படைத்த தவான்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.  அடுத்து ஆடிய சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அம்பதி ராயுடு 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

கியூட் நுழைவுத் தேர்வு விவகாரம் மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்| Dinamalar

புதுடில்லி : “பல்கலை பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமையை பறிக்காது,” என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பியுள்ள கடிதம்: மத்திய அரசின், ‘கியூட்’ எனப்படும் பல்கலை பொது நுழைவுத் தேர்வு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமையை ஒருபோதும் பறிக்காது. கல்வி மேம்பாட்டுக்காகவே இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும் மாணவர்கள் ஒரே விண்ணப்பம் … Read more

தொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய பயிற்சிகள்

பொதுவாக சில பெண்களுக்கு தொடையில் அதிகப்படியான தசைகள் அசிங்கமாக காணப்படுவதுண்டு. இதனை எளிய முறையில் ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். கார்டியோவஸ்குலர் பயிற்சி  தொடையில் உள்ள சதையை குறைக்க கார்டியோவஸ்குலர் பயிற்சி என்பது மிகவும் சிறந்ததாகும். இது தொடை தசையைத் தவிர முழு உடலை குறைக்கவும் பயன்தரும். இதற்கு ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செலவழித்தாலே போதும். தொடர்ந்து செய்து வர உடலில் கீழ்பாகம் குறையும். ஜாக்கிங் இந்த பயிற்சியை தொடர்வதால் தசையை … Read more

வனத்துறை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்த புதிய அறிவிப்புகள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வரும் நிலையில்,  இன்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தாங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்தார். வனத்துறை புதிய … Read more