இம்சையான இன்ஸ்டாகிராம் நட்பு – சென்னை கல்லூரி மாணவனிடம் கேரள சிறுமிகள் சிக்கியது எப்படி?
சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டி குரூஸ் (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தரப்பில் சென்னை புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் குற்றம் சுமத்தப்பட்ட கல்லூரி மாணவன் மார்க் டி குரூஸிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு … Read more