குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பூந்தமல்லி : குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகரை தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பித்து வர்ணம் பூசும் பணி முழுமை அடைந்தது. தொடர்ந்து கடந்த … Read more

சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிருக்கிறார்.

புதுச்சேரி மாடல் வளர்ச்சித் திட்டம் : கவர்னர் தமிழிசை தகவல்| Dinamalar

புதுச்சேரி : மத்திய அரசின் வழிகாட்டுதலோடு ‘புதுச்சேரி மாடல்’ என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை விரைவில் காண இருக்கிறோம்’ என கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில், கவர்னர் தமிழிசை பேசியதாவது:நமது நாட்டில் இன்று வரை 187 கோடியே 59 லட்சம் தடுப்பூசிகளும், புதுச்சேரியில் 16.75 லட்சம் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.அதனால், முன்பு காணொலியில் பார்த்ததை நாம் இன்று நேரடியாக பார்க்க முடிகிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை … Read more

பங்குசந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்.. காலாண்டு முடிவுகள் பெரும் ஏமாற்றம்.. என்ன காரணம்..?!

சிமெண்ட் முதல் எஃப்எம்சிஜி வரை, இதுவரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அனைத்து நிறுவனங்களின் முக்கியமான பிரச்சனை மார்ஜின் பிரஷர் தான். உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தினாலும், மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பு லாபத்தை உண்கிறது. இதனால் காலாண்டு முடிவுகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் மந்தமாகவே உள்ளது. சொல்லப்போனால் பல முன்னணி நிறுவனங்களின் முடிவுகள் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஏமாற்றமடையச் செய்துள்ளது. அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..? காலாண்டு முடிவுகள் … Read more

கர்நாடகா: ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து பள்ளியில் எழுந்த பைபிள் சர்ச்சை… இந்து அமைப்பு புகார்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் உயர் நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில், “உங்கள் குழந்தைகள் பள்ளியில் நடைபெறும் பள்ளி காலை பிரார்த்தனை கூட்டம் (School morning prayer) உட்பட அனைத்திலும் கலந்துகொள்வார்கள் என்றும், பைபிளைப் பள்ளிக்குள் கொண்டுவருவதை உறுதிப்படுத்துங்கள்” என்ற உறுதிமொழியைப் பெறுவதாகவும் இந்து ஜனஜக்ருதி சமிதி (Hindu Janajagruti Samithi) குற்றம் சுமத்தியுள்ளது.  பாஜக  இது தொடர்பாக இந்து ஜனஜக்ருதி சமிதி-யின் மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா, “கிறிஸ்தவ பள்ளிகளில் … Read more

சிக்சர் விளாசிய வீரரை அடுத்த பந்தில் வெளியேற்றிய ரோகித் சர்மா! கீழே படுத்து பிடித்த அபார கேட்ச் வீடியோ

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பிடித்த அபார கேட்ச்சின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. 37வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் லக்னோ விக்கெட் கீப்பர் குயிண்டன் டீ காக் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். அப்போது பும்ரா ஓவரில் டீ காக் வேகமாக அடித்த பந்து பவுண்டரி கோட்டின் அருகே நின்றிருந்த … Read more

நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு…

சென்னை: நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடு பாராமல் வழங்கி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டினார். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை … Read more

தமிழகத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. பொதுத் தேர்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், செய்முறை தேர்வு 2 கட்டங்களாக நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் மே 2-ந்தேதி வரை நடக்கிறது. முதல் சுற்று இன்று (25-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையும், இரண்டாவது சுற்று 28-ந்தேதி முதல் மே 2-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. செய்முறை … Read more

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு..!!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிய ஜெயக்குமாரின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

அக்சென்சர்-ன் வெற்றி இந்திய ஐடி நிறுவனங்களின் தோல்வியா..? உண்மை என்ன..?

இந்திய மென்பொருள் துறை என்று பேசினால் உடனடியாக எல்லாரும் முன்வைக்கிற மூன்று பெயர்கள் டிசிஎஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ. இந்த மூவரைத் தாண்டி இன்னும் பல நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளில் முன்னுக்கு வந்திருந்தாலும், உலக அளவில் இந்தத் துறையில் இந்தியாவின் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிற முக்கிய நிறுவனங்கள் இவைதான். சாமானியர்களுக்கு சர்பிரைஸ்.. 6வது நாளாக சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க! இந்திய பொருளாதாரம் பல்வேறு நாடுகளில் மென்பொருள் துறை சார்ந்த … Read more