பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! சர்ச்சை பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்….

டெல்லி: பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ந்தேதி நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை அடுத்து சாக்ஷி மகராஜின் பதிவு வெளியாகி உள்ளது. பாஜக சார்பில் 5முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் சாக்ஷி மகராஜ். உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், வன்முறைகளையும் தூண்டி விடுபவர். இவர்மீது பல வழக்குகள் உள்ளன. இருந்தாலும், அவரது உன்னாவ் … Read more

தமிழகத்தில் வேலூர் உள்பட 7 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்

வேலூர்: தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ந் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வேலூரில் மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ந் தேதிக்கு பிறகு 100 டிகிரியை தொட்டது. … Read more

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல்..!!

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர் மசோதாவை தாக்கல் செய்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

அபிவிருத்திக்காக பலரும் பா.ஜ.,வுக்கு வர விருப்பம்| Dinamalar

சித்ரதுர்கா : ”அனைத்து கட்சி ஆட்சி காலத்திலும் திருடர்கள் இருந்தனர். தற்போது திருடர்களை கண்டுப்பிடிக்கும் பணியை, எங்கள் அரசு செய்கிறது. ஊழலைப்பற்றி மாநில காங்., தலைவர் சிவகுமார் பேசுவது, பூதத்தின் வாயால் பகவத்கீதை கேட்பது போன்றுள்ளது,” என விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார். சித்ரதுர்கா ஹிரியூரின், எல்லதகரே கிராம பஞ்சாயத்தில், 18 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டியுள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் பி.சி.பாட்டீல் பங்கேற்றார்.பின் அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு, … Read more

சீனாவை ஓரம்கட்ட இந்தியா-வின் சூப்பர் திட்டம்..!

சீன பொருளாதாரம் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் வேகமாகவும் வலிமையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்குப் போட்டியாகப் பல நாடுகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது, இதோடு சீனாவுக்கு இணையாக வளர்ச்சி கட்டமைப்புகளையும் பல நாடுகள் உருவாக்கியுள்ளது. இந்தியா சீனாவுக்கு இணையான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் புதிய கூட்டணி திட்டத்தை உருவாக்கியுள்ளது. முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு.. கவனிக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கி! சீனா சீனா … Read more

பிரான்ஸ்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி… மீண்டும் அதிபரானார் இமானுவேல் மேக்ரான்!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான்,  மரைன் லு பென்-ஐ தோற்கடித்துத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இரண்டு சுற்றுகளாக நடந்த தேர்தலில் முதல் சுற்றுத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் 12 வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டனர். வாக்களிக்கும் இமானுவேல் மேக்ரான் ஆனால் யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை. அதில் இருவர் மட்டுமே அடுத்த சுற்றுத் தேர்தலைச் சந்தித்தனர். அந்த இரண்டு வேட்பாளர்களான  இமானுவேல் மேக்ரான் – மரைன் லு பென் ஆகியோருக்கிடையில் … Read more

மேக்ரான் தேர்தலில் வென்றதை அழகான உடையணிந்து கொண்டாடிய அவர் மனைவி! வெளியான வீடியோ

பிரான்ஸின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரான் கணவரின் தேர்தல் வெற்றியை இராணுவ பாணி சூட் & ஹீல்ஸ் அணிந்தபடி கொண்டாடினார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவார். 🇫🇷 FLASH – Emmanuel #Macron arrive au … Read more

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

நீலகிரி: ஊட்டியில் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்ற காலை தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள்மாநாடு உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்றும்,நாளையும் (திங்கள், செவ்வாய்க் கிழமை) நடைபெற உள்ளது. இந்த  2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ்குமார், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் … Read more

கோவிஷீல்டு, கோவேக்சின் செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா?

புனே: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் பிரக்யா டி. யாதவ், கஜனன் என்.சப்கல், ரீமா ஆர். சகாய் மற்றும் சில மருத்துவர்கள் உருமாறிய ஒமைக்ரான் பிஏ-1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஒமைக்ரான் பிஏ-1 வகை வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி மிக குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் குறித்த பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்..!!

சென்னை: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் குறித்த பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய வரலாற்றை மதவெறி நோக்கில் திரித்து எழுதும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்களின் சிந்தனை போக்கு இருப்பது தெரிகிறது என்றும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார்.