சூறைக்காற்றுடன் கனமழை: 10,000 வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சேலம்: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கிராமத்தில் அதிகாலையில் காற்றுடன் பெய்த மழையால்  10,000 வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

மூவர்ண கொடிகளை அசைத்து 75 ஆயிரம் பேர் உலக சாதனை| Dinamalar

ஜக்திஷ்பூர்,-பீஹாரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 75 ஆயிரம் பேர் ஒன்றாக சேர்ந்து, மூவர்ண கொடிகளை அசைத்து, உலக சாதனை படைத்துள்ளனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, போஜ்புர் மாவட்டத்தின் ஜக்திஷ்பூர் பகுதியில், முன்பு ஆட்சி புரிந்த வீர் குன்வர் சிங் மன்னரின், 164வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் … Read more

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்; ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

புதுடெல்லி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். அங்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்துவைப்பார். மேலும், தில்லி – அமிர்தசரஸ் – … Read more

திடீர் திடீரென பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்.. 1441 ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா.. !

இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே மின்சார வாகனங்கள் ஆங்காங்கே தீ பிடித்து எரிந்து வருகின்றன. இது மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புனே நகரில் ஓலா நிறுவனத்தின் இ – ஸ்கூட்டர் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியது. இதற்கிடையில் நாடு முழுவதும் உள்ள 1441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனங்களை திரும்ப பெறும் … Read more

“கர்நாடகத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உ.பி, ம.பி மாடலை பின்பற்ற வேண்டும்!" – பாஜக தலைவர்

பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், சமீப காலங்களில் ஹிஜாப் பிரச்னை, இந்து கோயில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை மற்றும் ஹலால் விவகாரம் என வகுப்புவாத வன்முறைகள், கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், `கர்நாடகாவில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப்பிரதேச மாடலை பின்பற்ற வேண்டும்’ எனக் கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய நளின்குமார் கட்டீல், “இதுவொன்றும் சாதியைப் … Read more

கட்டாயப்படுத்தியதால் 2 கோடிக்கு அந்த ஓவியத்தை வாங்கினேன்.. யெஸ் வங்கி நிறுவனர்!

இந்தியாவில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராணா கபூர், கட்டாயத்தின் பேரில் 2 கோடி ரூபாய் கொடுத்து ஓவியம் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. யெஸ் வங்கியின் நிறுவனர்களின் ஒருவரான ராணா கபூர், தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் 2020 மார்ச் மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் ராணா கபூர், அவது குடும்பத்தினர் … Read more

மெல்ல மெல்ல உயரும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,390 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் … Read more

குஜராத்தை சேர்ந்தவர் என்ற முறையில் அரவிந்தர் 150-வது பிறந்தாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம்- மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு

புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:-   அரவிந்தருக்கும், குஜராத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பட்டிருந்தார். இதையும் படியுங்கள்.. … Read more

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டுமென ஆட்சியர் விசாகன் வலியுறுத்தியுள்ளார்.

தேசத்தின் ஆன்மாவை அறிய அரவிந்தரின் எழுத்துகளை படிக்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மகான் அரவிந்தர் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்தார். அரவிந்தரின் ஆசிரமத்துக்கு சென்ற அவர், அங்குள்ள அரவிந்தர் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை … Read more