மதுபான கொள்முதல்… கமிஷனில் கறார்… வாரிய இடத்தை ‘வாரியது’ அமைச்சரின் உறவினரா? – கழுகார் அப்டேட்ஸ்

கமிஷன் கேட்கும் பிரதிநிதிகள்… அமைச்சரை கைக்காட்டும் பிரதிநிதிகள்… சென்னையை ஒட்டியிருக்கும் கடற்கரை பேரூராட்சியின் 5-ம் எண் பிரதிநிதியும், 7-ம் எண் பிரதிநிதியும் இணைந்து அடிக்கும் வசூல் வேட்டையைக் கண்டு உள்ளூர் தொழில் பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். இதுபற்றி பேசும் அந்த ஏரியாவின் தொழில் பிரமுகர்கள் சிலர், “இங்குள்ள சுற்றுலா விடுதிகள், பார்கள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் என ஒன்றுவிடாமல் மாதம் சராசரியாக ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்கிறார்கள். பானிபூரி விற்கும் தள்ளுவண்டி … Read more

போரை முடித்து கொள்ளலாம்! இதுக்கு தயாரா இருக்கேன்… ரஷ்யாவிடம் இறங்கிவந்த ஜெலன்ஸ்கி

போர் சண்டையை முடித்து கொள்ளலாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு நான் தயார் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் அதை கண்டு கொள்ளாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்று கூட நாட்டின் ஒடேசா நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. … Read more

சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயருகிறதா?

புதுடெல்லி: சர்க்கரை அப்பளம் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கேஸ் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை அப்பளம் சாக்லெட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 26 வீதமாக உயர்த்தலாம் என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 18 … Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- மக்களின் குறைகளை கேட்டார்

ஸ்ரீபெரும்புதூர்: நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாயத்து ராஜ் தினம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன் முதலாக கலந்துகொண்டார். மாநிலங்களில் நடந்த பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலும் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள … Read more

போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கிஷோர்குமார், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் 91 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

கடலோர காவல் படையில் புதிய கப்பல் இணைப்பு| Dinamalar

கொச்சி : கடலோர காவல்படையில், உர்ஜா பிரவாஹா என்ற புதிய கப்பல் இணைக்கப்பட்டு உள்ளது. குஜராத்தின் புரூச்சில், நேற்று முன்தினம் கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட புதிய கப்பல் உர்ஜா பிரவாஹா, கேரளாவின் கொச்சி வந்தது. அங்கிருந்த படையினர், புதிய கப்பலை வரவேற்றனர்.இது கப்பல் மற்றும் விமான எரிபொருள், நீர் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில், 36 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இக்கப்பல், லட்சத்தீவு, மினிகாய் தீவு உள்ளிட்ட தொலை துாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ள கடற்படை கப்பல்களுக்கு … Read more

நைஜீரியா: எண்ணெய்க் கிணறில் தீ விபத்து; 100-க்கும் அதிகமானோர் பலி… ஏராளமானோர் படுகாயம்!

நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நாட்டின் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிணறு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த கிணறு எனக் கூறப்படுகிறது. இந்த கிணறு நைஜீரிய நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒஹாஜீ எக்பிமா (Ohaji egbema) என்னும் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த … Read more

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கா! உஷாரா இருக்கனும் இனி

மீன்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில் மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது. அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்களுக்கு மூளை மற்றும் கண் நோய்களை சந்திக்க ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதையும் படிங்க: சுட்டெரிக்குது வெயில்! இந்த உணவுகளை தொட்டு கூட பார்க்காதீங்க… இல்லேன்னா சிக்கல் தான் … Read more

தென்னகத்தில் உச்ச நீதிமன்ற கிளை – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் … Read more

வேலூரை தொடர்ந்து ஆந்திராவிலும் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் பலி

வேலூர்: வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் … Read more