5 நாளில் 20% ஏற்றம்.. இனியும் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரை!

இந்திய பங்கு சந்தைகளில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஏற்ற இறக்கம் அதிகம் எனலாம். குறிப்பாக கடந்த சில அமர்வுகளாக மிக அதிகம். ஆனால் இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும் கடந்த 5 வர்த்தக அமர்வுகளில் மட்டும், ஒரு பங்கின் விலையானது 20% அதிகரித்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 0.2 சதவீதம் சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது/ என்ன பங்கு அது? இது குறித்து நிபுணர்களின் … Read more

சுப.இளவரசனை குண்டுவீசி கொல்ல முயற்சி; 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த அரியலூர் போலீஸ்!

அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப.இளவரசன். தமிழ்நாடு விடுதலைப்படை என்கிற அமைப்பை நடத்திவந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பிறகு, தமிழர் நீதிக் கட்சி என்கிற ஒரு கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். சுப.இளவரசன் இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திருமண விழா நடத்தி முடித்துவிட்டு திரும்பியபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு … Read more

ஸ்டெம்பை பறக்கவிட்டு பல்டி அடிக்க வைத்த யார்க்கர் கிங் நடராஜன்! அடுத்தடுத்து எடுத்த விக்கெட்களின் வீடியோ

ஐபிஎல் தொடரின் ஆர்சிபி அணியை தனது அபார பந்துவீச்சின் மூலம் மிரள வைத்தார் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன். இரு அணிகளும் நேற்று மோதிய போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெறும் 68 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை பெங்களூர் அணி வெளிப்படுத்தியது. #RCBvSRH #SRHvsRCB #IPL2022 #natarajan💥💥🔥🔥👌👌 What a bowler 💥 #IloveSRH pic.twitter.com/W2qwul9TUO — Babafakruddin (@Babafak57238730) April … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது உத்தரபிரதேச அரசு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கை கழுவுதல் அல்லது கைகளை சுத்தப்படுத்திய பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனுடன், கவுதம் புத் நகர், காசியாபாத், மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு முகமூடிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் புதிதாக 2,593 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 5-வது நாளாக உயர்வு

புதுடெல்லி: நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 19-ந்தேதி பாதிப்பு 1,247 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5 நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 57 ஆயிரத்து 545 ஆக உயர்ந்தது. டெல்லியில் புதிய … Read more

தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

நான் என்ன அனுமனா; ஒரு நிருபரின் டைரி; நினைவலைகள்| Dinamalar

தமிழக முதல்வராக இருந்த போது கருணாநிதி எப்போது டில்லி வந்தாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த, 1990களில் இப்போது இருப்பது போல புற்றீசல் போல தனியார் ‘டிவி’ சேனல்கள் கிடையாது. ஒன்றோ இரண்டோ தனியார் செய்தி சேனல்கள் மட்டுமே. வழக்கம் போல துார்தர்ஷன் உண்டு. ‘பிடிஐ, யுஎன்ஐ’ செய்தி நிறுவனங்களின் சீனியர் எடிட்டர்கள் இரண்டு பேர் மீது கருணாநிதிக்கு தனி கரிசனம். இருவரும் தமிழர்கள். ஏதாவது முக்கிய செய்தி சொல்ல வேண்டுமென்றால் அவர்களை அழைத்துதான் சொல்வார். … Read more

வார ராசி பலன் 24-04-2022 முதல் 30-04-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் குருப் பெயர்ச்சி பலன்கள் guru peyarchi palan Source link

உக்ரைனில் வயிற்றில் இருந்த குழந்தையை கொஞ்சிய கர்ப்பிணி! குழந்தை பிறந்த பின் நடந்த பயங்கரம்… புகைப்படங்கள்

உக்ரைனில் ஒடேசா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இளம்பெண்ணும் அவரின் 3 மாத குழந்தையும் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து நாசமானது. இத்தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. She was a mom. She is no more. And neither is her … Read more

அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். காரில் கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அரவிந்தர், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் புதுச்சேரி … Read more