நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு, கூடுதல் தொகையான ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக  சென்னைஉயர்நீதிமன்றம் கூறிய நிலையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செய்திகளை மிகைப்படுத்த கூடாது: டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி : ‘உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லி வன்முறை தொடர்பாக, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது’ என, ‘டிவி சேனல்’களுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் டில்லியின் ஜஹாங்கீர்புரியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, ‘டிவி’க்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், டிவி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதன் விபரம்:உக்ரைன் – … Read more

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. … Read more

பெரம்பலூரில் அதிவேகமாக சென்ற கார் விபத்து: 3 பேர் பலி

பெரம்பலூர்: விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பா.ஜ.,வில் சேருகிறாரா குஜராத் காங்., தலைவர்?| Dinamalar

ஆமதாபாத் : குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையை கடுமையாக சாடிய போதிலும் அக்கட்சியில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என, படிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல் குஜராத்தில் படிதார் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்கக் கோரி போராடியவர் ஹர்திக் படேல். கடந்த 2019ல் லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., கட்சியில் இணைந்தார். குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 25 முதல் மே 1 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

14 வருட சித்திரவதை: கனடா மீது வழக்கு தொடர்ந்த முன்னாள் கைதி

அமெரிக்காவின் Guantanamo Bay சிறைச்சாலையில் நீண்ட 14 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தியதற்கு எதிராக முன்னாள் கைதி ஒருவர் கனடா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi என்ற மொரிட்டானிய நாட்டவர். இவரை திடீரென்று ஒருநாள் கைது செய்த கனேடிய உளவுத்துறை, CN Tower மீது குண்டுவைக்க திட்டமிட்டதாக கூறி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளது. வெறும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் மாண்ட்ரீல் பகுதியில் தங்கியிருந்த ஸ்லாஹி, … Read more

உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனிவா: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்த்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், சமீபத்திய புள்ளி விபரங்களில் படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 50.84 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 508,429,686 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,239,987 … Read more

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில்

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கும்ரம்லையில் அமைந்துள்ளது. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு … Read more

விரைவில் 6 – 12 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்?

புதுடில்லி,-‘இந்திய மருந்துகள் கட்டுப்பாடு ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், 6 – 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்படும்’ என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.இதேபோல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும், 12 – 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, ‘பயாலஜிக்கல் – … Read more