சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் செல்கிறார். அங்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர்.  அதைத்தொடர்ந்து கார் மூலம் ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். பாரதியார் நினைவு இல்லத்தை சுற்றிப்பார்க்கும் அவர் பாரதியார் படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமத்துக்குச் செல்கிறார். அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து … Read more

பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள் ரம்ஜான் சிந்தனைகள்-22| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் உறவினர், நண்பர்கள் யாராவது உதவி கேட்டு வரும் நிலையில் நீங்கள் செய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் எரிச்சல்படக் கூடாது. உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் பிச்சை கேட்டு நின்றால், ‘வேறு வீட்டுக்குப் போ’ என விரட்டாதீர்கள். ‘இப்போது வாய்ப்பில்லை; பிறகு பார்க்கலாம்’ என பொறுமையுடன் சொல்லுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான். சிலருக்கு தர்மம் செய்ய பணவசதி இருக்காது. இருந்தாலும் உதவுவார்கள். அப்போது அவர்களிடம், ”என்னை பார்த்தாயா! எவ்வளவு … Read more

இன்று ஏப்., 24: பஞ்சாயத்துராஜ் தினம்| Dinamalar

கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிவகுக்கிறது. 1993ல் ஏப் 24ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவு படுத்தும் விதமாக ஏப்., 24ல் பஞ்சாயத்துராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 2.39 லட்சம் கிராம ஊராட்சி , 6,904 ஊராட்சி ஒன்றியம், 589 மாவட்ட ஊராட்சி என 2.51 லட்சம் ஊரக ஊராட்சிகள் உள்ளன. … Read more

உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ், ஜேர்மனியின் பச்சை துரோகம்: வெளிவரும் பகீர் பின்னணி

உக்ரைன் படையெடுப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் இராணுவ தளவாடங்களை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தரப்பு முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. 2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதி மீது தாக்குதல் முன்னெடுத்து தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனால், குறுக்குவழியை பயன்படுத்திய பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி … Read more

மகாராஷ்டிரா எம்.பி நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அமராவதியில் உள்ள பட்னேரா சட்டசபை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவி ரானா. 3வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ள இவரது மனைவி நவ்னீத் ரானாவும் சுயேட்சை எம்.பி.யாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை பாந்திராவில் உள்ள முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என ரவி மற்றும் நவ்னீத் தம்பதி கூறினர். இதற்கு சிவசேனாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். உத்தவ் தாக்கரேவுக்கு … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு எங்கே போனது; மத்திய அரசு கொடுத்த பணம்?| Dinamalar

சென்னை : மத்திய அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், யூ.டி.ஐ.டி., எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’களை, தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கப்பட்டும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வினியோகம் செய்வது, மாற்றுத் திறனாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், யூ.டி.ஐ.டி., என்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டுகளை தபாலில் அனுப்ப, ஒரு கோடியே … Read more

புதினாவில் புதைந்துகிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்! அவசியம் தெரிஞ்சிகோங்க

புதினா  ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி இதன் அற்புதமான மருத்துவ பயன்களை உள்ளது. தற்போது அவை  என்னென்ன என்பதை பார்ப்போம்.  புதினா இரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீங்கும், பசியை தூண்டும். புதினா அசைவ மற்றும் கொழுப்பு … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்க ரஷியப் படைகள் முயற்சி

23.4.22 19.20: உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியத்தின் முன் வரிசை நகரமான ஸோலோட் மீது ரஷிய படைகள் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 19.00: ரஷியா கிழக்கு பகுதியை குறிவைத்துள்ள நிலையில், மரியுபோலில் எஃகு ஆலைக்குள் தஞ்சம் புகுந்த பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து வெளியே வர விரும்புவதாக கூறும் காணொளி வெளியாகி உள்ளது.  18.30: உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசாவில் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா … Read more

பாக்.,கிற்கு படிக்க செல்ல வேண்டாம்: யு.சி.ஜி.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், பாகிஸ்தான் சென்று படிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, பல்கலைக்கழக மானிய குழுவும், அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் அறிவுறுத்தி உள்ளன .நம் நாட்டில் உள்ள இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிப்பதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் சேர்ந்து, நேற்று இந்திய … Read more

பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வேண்டாம்: பிரெஞ்சு மக்களிடம் கோரிக்கை விடுத்த மேக்ரான்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு ஆளாகாமல் இருக்க பிரெஞ்சு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்று வாக்கெடுப்பானது ஏப்ரல் 24ம் திகதி ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரான்சின் அதிகாரத்தின் கீழில் உள்ள பிரதேசங்களில் வாக்குப்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த நிலையில், கனடாவின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Saint Pierre மற்றும் Miquelon பிரதேசத்தில் முதல் வாக்கை 90 வயதான … Read more