KKR vs GT: ஹர்திக்கின் முரட்டு ஃபார்ம்… ரஸல் போராட்டம் வீண்; தொடர் தோல்வியில் கொல்கத்தா!

காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று உடல்நலம் தேறி மீண்டும் களத்துக்கு வந்திருந்தார். டெய்ல்ஸ் என்றார் ஹர்திக். டெய்ல்ஸ்தான் விழுந்தது. இந்த சீசனில் எல்லாப் போட்டிகளைப் போலவே இதிலும் டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது என்று சொல்ல வந்தால், அதுதான் இல்லை. இந்த சீசனில், முதல் முறையாக ஒரு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வெப்பமாக இருக்கும் போதே பேட் செய்துவிடுவது நல்லது … Read more

சுவிட்சர்லாந்தில் உணவுக்காக வரிசையில் நிற்கும் உக்ரைனிய அகதிகள்

சுவிட்சர்லாந்தில் உக்ரைனிய அகதிகள் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர். பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து சுமார் 40,000 உக்ரைனிய மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். அவர்களின் வருகையை சமாளிக்க சுவிட்சர்லாந்து போராடி வரும் நிலையில், நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் மத்திய சூரிச்சில் இன்று உணவுக்காக வரிசையில் நின்றனர். அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் சுவிஸ் அரசிடமிருந்து சில நிதி உதவிகளைப் பெறுகின்றனர், இருப்பினும் இது உலகிலேயே மிக உயர்ந்த செலவு (Cost of Living) … Read more

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு பறக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு செல்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது அவரது 3வது வெளிநாட்டு பயணம் என்று கூறப்படுகிறது. கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது நோய் குறித்து ஆரம்பத்தில் தெரிய வந்ததும், கடந்த 2018ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து, தொடர் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு … Read more

ஐபிஎல்: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்  68 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரபுதேசாய் 15 ரன்களும், பிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.  ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஜெகதீசா சுசித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாதுகாப்பு பணியின் போது உதவி ஆய்வாளர் நாட்ராயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதம் உயர்த்தியது டாடா நிறுவனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பயணியர் வாகனங்களின் விலையை 1..1 சதவீதம் டாடார் மோட்டா்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை் உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத் தயாரிப்புக்கான மொத்த செலவு அதிகரித்துள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்நிறுவனம் கார், வேன், பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலையை சராசரியாக 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலைய உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் … Read more

கோவிட் தொற்றுக்கான புதிய மருந்து… சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் சோதனை!

கோவிட் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய புதிய மருந்திற்கான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் சென்னை ஐ.ஐ.டி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இன்டோமெதாசின் எனப்படும் விலை குறைந்த இம்மருந்தின் செயல்திறன் கோவிட் தொற்றிற்கு எதிரான சோதனையில் நல்ல முடிவுகளை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 1960-களில் இருந்து அலர்ஜி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் இன்டோமெதாசின், அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறித்த அறிவியல் அடிப்படையிலான ஆரய்ச்சிகளை … Read more

மகன் இறப்புக்கு பின் களத்தில் இறங்கிய ரொனால்டோ.. 100வது கோல் அடித்து சாதனை!

லிவர்பூல் போட்டியில் பங்கேற்காத ரொனால்டோ, ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். தனது ஆண் குழந்தை இறந்த துக்கத்தால் லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ பங்கேற்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இந்த வாரம் தொடர்ந்து கேரிங்டனில் முழுப் பயிற்சியில் தனது அணி வீரர்களுடன் ரொனால்டோ ஈடுபட்டார். இந்த நிலையில் ஆர்சனல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்கினார். MATIC POUR CRISTIANO RONALDO … Read more

விமல் மீது சிங்காரவேலன் மோசடி புகார்!

தன்னை நடிகர் விமல் ஏமாற்றிவிட்டதாக, நேற்று(ம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன். கடந்த மூன்று வருடங்களாகவே இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விமல், சென்னை காவல்துறை மாநகர ஆணையரக அலுவலகத்தில் சிங்காரவேலன் மீது புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார் சிங்காரவேலன். அப்போது அவர் பேசியதாவது: “நான் மெரினா … Read more

பெங்களூரு அணியை 68 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பீல்டிங்கைத் தேர்வு  செய்தது.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் மார்கோ ஜான்சன். சற்று தாக்குப்பிடித்த கிளென் மேக்ஸ்வெல் 12 … Read more