2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை – உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் கவாஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதாக இன்று காலை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு  விரைந்த காவல்துறை அந்த வீட்டில் குழந்தை உள்பட 5 பேரின் சடலங்களை கண்டெடுத்துள்ளது.  மர்ம மரணம் சம்பவம் நடந்த வீடு  அது தொடர்பான விசாரணைக்குப் பின் மூத்த காவல்துறை அதிகாரி அஜய் குமார் தெரிவித்ததாவது, “வீடு தீப்பற்றியுள்ளது என அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் வந்த போது அந்த … Read more

நடுவானில் தாக்கிய உக்ரைன் ஏவுகணை.. அந்தரத்தில் சிதறிய ரஷ்ய ஹெலிகாப்டர்! வீடியோ ஆதாரம்

 சரமாரியாக குண்டு மழை பொழிந்த ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன படைகள் சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது. இச்சம்பவம் 2 நாட்களுக்கு முன் Malynivka கிராமத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இணையத்தில் வெளியான வீடியோவில், சரமாரியாக குண்டுகளை பொழிந்த வரும் ரஷ்ய ஹெலிகாப்டரை நடுவானில் திடீரென ஏவுகணை ஒன்று தாக்குகிறது. இதில், அந்தரத்திலே வெடித்து சிதறிய ஹெலிகாப்டர் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. Aerial shot of the Russian attack helicopter’s wreckage.#Russia #Ukraine … Read more

`தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும்!’  உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர  தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவர்களிடம் வேறுபாட்டை களையும் நோக்கில் கடந்த 1960ம் ஆண்டில் மாணவர்களுக்கான சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த விதிகளை பல பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனவும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களுடன் கூடிய … Read more

கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரின் நிவாரண உதவி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் காவல் … Read more

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உயர்கல்வித்துறை மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசின் சாதனைக்ழு சமூக நீதி கொள்கை கடைப்பிடிப்பமு முக்கிய காரணமாகும் என கூறினார்.

எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கவுகாத்தி: இந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த விழாவில் ராஜ்நாத் பேசியதாவது: பயங்கரவாதத்தை கடுமையாக கையாளுவோம் என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. வெளியில் இருந்து நாட்டை அச்சுறுத்தினால், எல்லை தாண்ட தயங்க மாட்டோம். … Read more

வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில் வாஸ்து நாள் சிறப்பு யாகம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த … Read more

இறங்கி அடிப்பான்.. அந்த பக்கம் பார்த்துக்கோ… ஐபிஎல் போட்டியின் போது தமிழில் டிப்ஸ் தந்த அஸ்வின் வீடியோ

ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சனிடம் தமிழில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் போது தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், உள்ளிட்ட தமிழக வீரர்கள் அவ்வப்போது களத்தில் தமிழில் பேசுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் அஸ்வின் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் தமிழில் பேசியுள்ளார். சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் நன்கு … Read more

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….

சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை  தமிழகம் முழுவதும்  கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாளை  சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு கிராம … Read more

சொர்க்கமே என்றாலும் திருநெல்வேலி போல் ஆகுமா… வைரலாகும் தீயணைப்பு அதிகாரியின் விழிப்புணர்வு பாடல்

நெல்லை: நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடுதல், புத்தக கண்காட்சி என பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் மெகா துப்புரவு பணி இன்று தொடங்கியது. பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் … Read more